பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 8 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
இன்றைய செய்திகள்: 05 நவம்பர் 2026 - வியாழக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (05 November 2026 - Thursday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-04 | 00:05:01 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 03 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (03 November 2026 - Tuesday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-03 | 00:04:23 | கேள் |
|
எந்த நாட்டினருக்கு ஆஸ்திரேலியாவில் இனி ஓட்டுநர் தேர்வு கட்டாயமில்லை
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இந்த மாதம் முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Drivers from which countries can exchange their licence without a test in Australia? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-03 | 00:02:41 | கேள் |
|
வட்டி விகிதம் மீண்டும் உயர்ந்தது !
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) அதிகாரப்பூர்வ வட்டி விகிதத்தை நான்கு புள்ளி எட்டு ஐந்து சதவீதமாக உயர்த்தி உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interest rates hit an 18-year high with the RBA's fifth rise of 2026 தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-03 | 00:03:26 | கேள் |
|
மெல்பன் கப் 2026 : அரச குடும்பத்தின் முன்னாள் குதிரை வென்றது!
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தயப் போட்டியான 2026ஆம் ஆண்டுக்கான மெல்பன் கப், இன்று (நவம்பர் 3) மெல்பனில் உள்ள ஃபிளெமிங்டன் குதிரைப் பந்தய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Melbourne Cup 2026: Former royal family horse takes first place தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-03 | 00:03:28 | கேள் |
|
ஆஸ்திரேலியாவில் இந்துக் கல்வி மற்றும் கலாசார மையத்திற்காக 'உள்-அகம்'
Shivam School of Danceஇன் புதிய கலைப் படைப்பாக்க முயற்சியே Shivam Dance Creative(SDC) ஆகும். இம்மாதம் 7ஆம் திகதி, SDC தனது முதலாவது கூட்டு நடனப் படைப்பான 'உள்ளகம்' எனும் தனித்துவமான கருப்பொருள் சார்ந்த நடன நிகழ்ச்சியை மேடையேற்றவுள்ளது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, கலாசேத்ரா நிறுவனத்தின் முன்னாள் மாணவியும், இந்தியாவில் இயங்கி வரும் Dakshina Dance Ensemble நடனக் குழுவின் கலை இயக்குநருமான திவ்யா நாயர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிட்னிக்கு வருகை தந்துள்ளார். Divya Nayar, Shivam School of Danceஇன் இயக்குனர் Saipriya Rahulan, மற்றும் Sumathi Navaratnam ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 'உள்ளகம்' நடன நிகழ்வு: காலம்: சனிக்கிழமை, 7ம் திகதி நவம்பர் 2026. நேரம்: 3:30pm, 6:30pm இடம்: Tom Mann Theatre, Surry Hills. மேலதிக விவரம்: SHIVAM DANCE CREATIVE. Saipriya Rahulan - 0415 தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-03 | 00:09:16 | கேள் |
|
மட்டக்களப்பில் கால்நடைகளுக்காக போராடும் பண்ணையாளர்கள்
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைகால்நடைகளின் மேய்ச்சல் தரை நிலங்களில்இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளைவெளியேற்றுமாறும் நீதிமன்ற தீர்ப்பைஅமுல்படுத்த கோரியும் மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-03 | 00:08:15 | கேள் |
|
ஆஸ்திரேலிய அரசின் முன்னுரிமை மொழிகள் பட்டியலில் தமிழ் மொழி ஏன் இல்லை?
எந்த ஆசிய மொழிகளுக்கு ஆஸ்திரேலியா முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, நான்கு மொழிகளை மட்டுமே "முன்னுரிமை மொழிகள்" என்ற பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Why was Tamil left off Australia's priority language list? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-02 | 00:20:01 | கேள் |
|
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி தலைநகர் டெல்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் - பங்கேற்ற தமிழக தலைவர்கள்; கைதிகள் தப்பியோட்டம் - சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை; இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from the past 7 days தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-01 | 00:08:18 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 02 நவம்பர் 2026 - திங்கட்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (02 November 2026 - Monday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-01 | 00:04:20 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.