பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 4 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
இரு கலாச்சாரங்கள்... ஒரே குடும்பம்: பிரிஸ்பன் தம்பதியரின் கதை

வியட்நாமியப் பெண் ஒருவர், இலங்கைத் தமிழ் பின்னணிகொண்டவரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், தமிழ் கலாச்சாரத்தையும் தீபாவளிப் பாரம்பரியங்களையும் எவ்வாறு தனது வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொண்டார்? பிரிஸ்பனில் வாழும் Thương- ரஜீஹன் தம்பதியின் சுவாரசியமான கதை இது. SBS Vietnamese நிகழ்ச்சியின் Olivia Nguyenனின் உதவியுடன் இதனை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Bringing two cultures together: The story of a Brisbane couple

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
0133bbca2971c4f4d99b6970868bb392cd583eeda10b43f33df7cfee2ea94d8d
2026-11-16 00:09:43 கேள்
இன்றைய செய்திகள்: 16 நவம்பர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (16 November 2026 - Monday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4fce986c0819da657a3d27a2823c55150d1462b50195eed27efe04594a959e5c
2026-11-15 00:04:23 கேள்
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (08 நவம்பர் – 14 நவம்பர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (08 நவம்பர் – 14 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (08 November – 14 November 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
0d720849809652dc9bd245decb5a81689a72209b53f800bc1d4992a968ad5bd1
2026-11-14 00:06:57 கேள்
இன்றைய செய்திகள்: 13 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (13 November 2026 - Friday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
290d3d39c3b1019a342d2d8c18ad0371a3dec943fdfd9f07fd2318a7e6424580
2026-11-13 00:04:46 கேள்
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (நவம்பர் 07– நவம்பர் 13, 2026)

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளிவரை ( நவம்பர் 07 - நவம்பர் 13 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின்இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (November 07– November 13, 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
a653de5674782ef7fc9e1c02ae35945a6707ee77dec2303165e380930103a004
2026-11-13 00:08:29 கேள்
Vegan உணவு முறை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய பாதையா?

World Vegan Day உலக வீகன் தினம் நவம்பர் முதலாம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த சிறப்பு விவரணம். பங்குபெறுபவர்கள் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் மற்றும் வீகன் உணவு முறை அனுபவம் கொண்டவரும் தொழில்துறை நிபுணரும், சமூக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சிட்னியில் வசிக்கும் வினித்ரா ஜெயராமன். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Vegan Diet: Is it a new path to a healthier lifestyle?

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
6286269a81391913476601926c00f752bf3acaae55ee376421fd77b68585bc11
2026-11-13 00:13:52 கேள்
Reports of child abuse have risen, but most of us still underestimate the problem - குழந்தைகள் மீதான முறைகேடு : அடையாளம் காண்பதும் தடுப்பதும் எப்படி?

Two in three adults think children make up stories about being abused, or are uncertain whether to believe children when they disclose abuse, according to research by the Australian Childhood Foundation. - ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான பெரும்பாலான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும், குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் Curtin பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines Reports of child abuse have risen, but most of us still underestimate the problem

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
f804d0bdfc98e7fadb8063ee5adef2356936ffdfdc3068f1b23a2c4f02676c14
2026-11-13 00:12:26 கேள்
850 வேலைகள் இந்தியாவுக்குப் பறக்கின்றன - Qantasஸின் பணியிடக் குறைப்பு

‘Spirit of Australia’ – ‘ஆஸ்திரேலியாவின் ஆன்மா’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நம் விமான நிறுவனம் Qantas தனது அலுவலகப் பிரிவுகளில் சுமார் 850 பணியிடங்களைக் குறைத்து, அந்தப் பணிகளில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Qantas jobs take flight - 850 roles head to India

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
bbdb832194b312656d4c05a11dd1389ecd0ee449dad57f928e018e4370f538e3
2026-11-12 00:09:21 கேள்
இந்த தடகள சாதனைப் பெண் - காலணி அணிவதில்லை, வயது ஒரு எல்லையில்லை

பிலிப்பைன்ஸ் இல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் பன்னிரண்டாம் தேதி வரை நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி சிறீசேயாநந்தபவன் அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காம் இடத்தில் வென்றார். அப்போது 72 வயதாகியிருந்த இவர் சிறைச்சாலைகளில் உத்தியோகத்தராகப் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றிந்தவர். இவரது பின்னணி குறித்தும், அவரது தடகள சாதனைகள் குறித்தும் 2023ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast No Shoes, Age is no barrier, yet she wins medals after medals

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
061c95991852353bc169404649e43451830a5124df9e191e007f18e3b1e70b13
2026-11-12 00:16:31 கேள்
நீண்ட தூர கார் பயணமா? இவற்றை தெரிந்துவைத்திருப்பது அவசியம்

விடுமுறை காலங்களில், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் போது நாம் திட்டமிட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. இவை குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான போல்ராஜ் மற்றும் மெல்பனில் வசிக்கும் கந்தையா குமாரதாசன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Before a long drive: What every traveller should know

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
57fc6f40f66b3ce503de4415dbc9910683c8fb714f1ae9a163baeb702684b9b5
2026-11-12 00:14:50 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.