பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 14 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
மெல்பன் சிறுமி அம்ரிதாவின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் – மரண விசாரணை அறிக்கை

மெல்பன் Monash சிறுவர் மருத்துவமனையில், 2022ஆம் ஆண்டு உயிரிழந்த எட்டு வயது சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
c7757181aca5569a5fadd4a6c27c5b02973e8761af6cb78def1a14553ebc5c11
2026-10-19 00:03:43 கேள்
How laws change, and why it takes time - சட்டங்கள் எவ்வாறு மாறுகின்றன, ஏன் அதற்கு காலம் தேவைப்படுகிறது?

How do laws change in Australia? Through Rodney Croome’s campaigns for human rights and marriage equality, learn how personal stories, community action, courts and parliament can help change the law, and why the process can take time. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு மாறுகின்றன? மனித உரிமைகள் மற்றும் திருமண சமத்துவத்திற்காக Rodney Croome முன்னெடுத்த பிரச்சாரங்களின் வாயிலாக, தனிப்பட்ட கதைகள், சமூகச் செயல்பாடுகள், நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை எவ்வாறு சட்ட மாற்றத்திற்கு உதவக்கூடும் என்பதையும், இந்தச் செயல்முறை ஏன் நீண்ட காலம் எடுக்கக்கூடும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
76fb1486babf8dcb4691a4003c5a585f0053cfe5ee3124ce13b99da36b35624f
2026-10-19 00:07:16 கேள்
இன்றைய செய்திகள்: 20 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
6ec080b9d9fefc036889520170f38a9507ec3a447e196e4c7dea71294019d5bc
2026-10-19 00:04:35 கேள்
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; சென்னையில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை; காங்கிரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
cb68355c94a6a6a99dea596443f827208012126cfb495254dbad4d6792bf71e4
2026-10-18 00:08:28 கேள்
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (11 – 17 அக்டோபர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (11 – 17 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (11 – 17 October 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
584619c1e1f36e73eebd0f00d782f2d8b059237abe9a740a2164ae9a900d5116
2026-10-17 00:05:49 கேள்
இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (16 October 2026 - Friday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
65bdcb40aebf88c59681ef6ba814f9b426baca627268de0123021728bba2c9aa
2026-10-16 00:04:23 கேள்
நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள்: சேமிப்பு வட்டி, வீட்டு விலை, நுகர்வோர் உரிமை

அவுஸ்திரேலியாவில் வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதம் ஆறு சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டு விலைகள் மற்றும் முதலீட்டுச் சந்தையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேவேளை, தொலைபேசி, இணையம் மற்றும் சமூக ஊடகச் சேவைகள் தொடர்பான நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதற்கான புதிய அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
751dcf4289dafbfb48a98a6e0607e3e876fa702f93a551ffb5a6ca946ae6b1fa
2026-10-16 00:08:56 கேள்
Are immigration cuts an economic solution or a political strategy? - ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்த அறிவிப்பும் தற்போதைய விவாதமும்!

Australia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம். ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்து கட்சிகள் தங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த விவாதங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. #sbsaudiopodcast - #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
dc2d03097e87ce834de38111c5a0161ce6016d61591937856f0f795556ef2624
2026-10-16 00:12:08 கேள்
குயின்ஸ்லாந்து பெண் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்தியர் மேல்முறையீடு

குயின்ஸ்லாந்தில் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்விந்தர் சிங், தனது குற்றத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
415b10d865cca464c1f6eb24795b974f87cc601f806b3e0ed9f77328f0ed43cd
2026-10-16 00:02:34 கேள்
Payday Super: மூன்றே மாதங்களில் இரட்டிப்பான சூப்பர் கொடுப்பனவுகள்

Superannuation ஓய்வூதியநிதியில் சேர வேண்டிய தொகை இப்போது சம்பளம் கொடுக்கப்படும் போதே செலுத்தப்படுகிறது. இந்த மாற்றம், ஓய்வூதிய சேமிப்பு மற்றும் செலுத்தத் தவறிய தொகைகளைக் கண்டறிவதில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
732db21ea6583abc72b8a8f7fb659720b2a58eae7f301993a56a0b35ce53271c
2026-10-15 00:09:15 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.