பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 12 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
What does it mean to be an upstander? - பிறரின் நலனுக்காகத் துணிந்து நிற்பது என்றால் என்ன?
Advocacy groups and researchers have called for more upstander intervention to combat racism and discrimination. What happens when someone steps in to help? - ஒருவர் துன்புறுத்தப்படுவதையோ, இனவெறி அடிப்படையில் அவமதிக்கப்படுவதையோ நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? #sbsaudiopodcast - #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-23 | 00:10:26 | கேள் |
|
கொழும்பு–பெர்த் நேரடி விமான சேவை குறித்து SriLankan Airlines பரிசீலனை
SriLankan Airlines நிறுவனம், கொழும்பு-பெர்த் இடையிலான நேரடி விமானசேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-23 | 00:02:16 | கேள் |
|
கதைகளும் அனுபவங்களும்: ஆஸ்திரேலியாவில் கதை சொல்லி பவா செல்லத்துரை
தமிழுலகு நன்கறிந்த கதைசொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை அவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது நிகழ்வுகள் பிரிஸ்பேன், மெல்பன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன. அவரது ஆஸ்திரேலியப் பயணம் குறித்தும் கதை சொல்லல் அனுபவம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-23 | 00:13:00 | கேள் |
|
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (18 – 24 அக்டோபர் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (18 – 24 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (18 – 24 October 2026) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-23 | 00:06:12 | கேள் |
|
குழந்தையா, வேலையா? - 12 ஆண்டுகளாக மாறாத கர்ப்பகால பாகுபாடு
‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்ற வார்த்தைகள் ஒரு குடும்பத்துக்கு மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் பல பெண்களுக்கு, இதே சொற்களை வேலையிடத்தில் சொன்ன நாளிலிருந்தே சிக்கல்கள் தொடங்குகின்றன, பதவி உயர்வு கை நழுவுகிறது, வேலை நேரம் குறைகிறது, சில நேரங்களில், வேலையே பறிபோகிறது. இது ஒரு சிலரின் கதை அல்ல - பரவலான, ஆழமான பிரச்சனை என்கிறது இந்த வாரம் வெளியான ஒரு தேசிய அறிக்கை. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-22 | 00:10:45 | கேள் |
|
மகிழ்ச்சியான சுற்றுலா பயணத்திற்கு அவசியமான குறிப்புகள்!
விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ள இந்தவேளையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள் குறித்த கலந்துரையாடல். இதில் பங்குபெறுபவர்கள் பயண முகவர் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட யசோ ஷண்முகசோதி மற்றும் ஹோட்டல் வர்த்தகத்தில் பல வருடங்கள் அனுபவம் கொண்ட ரவி நானா. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Travel tips for holiday travellers! தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-22 | 00:14:37 | கேள் |
|
சாலைகளில் ஓடும் கார்கள் இனி வானிலும் பறக்குமா? Teslaவின் புதிய தொழில்நுட்பம்!
Tesla நிறுவனம் புதிய Roadster கார் - பறக்கும் கார் ஒன்றை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து பறக்கும் வாகனம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தக் காரின் தொழில்நுட்பம் என்ன? இது உண்மையிலேயே பறக்குமா? இதன் விலை என்ன? என்று பல கேள்விகளுக்கான பதில்களை தொகுத்து வழங்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். Will cars soon take to the skies? Tesla’s new technology! தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-22 | 00:11:03 | கேள் |
|
வாம்பேட்: வளைகளில் வாழும் ஆஸ்திரேலிய அதிசயம்
ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான தனித்துவமான விலங்குகளில் ஒன்று வாம்பேட். மார்சுபியல் விலங்குகளில் கங்காருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விலங்காகக் கருதப்படும் வாம்பேட்டின் தனிச்சிறப்புகள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது. Wombat: One of Australia’s most unique animals தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-22 | 00:08:45 | கேள் |
|
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 17 – 23, 2026)
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 17 – 23) என்று கடந்த 07 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 17 – 23, 2026) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-22 | 00:08:15 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 21 அக்டோபர் 2026, புதன்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-21 | 00:03:39 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.