பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 17 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
ஏன் புதுடெல்லியில் மாணவர் போராட்டம் மீண்டும் வலுக்கிறது? பின்னணி என்ன?

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4bdbbe94502b91c956d55c8eaecf05fbb2e228b5f36eb633506d6eebf217ccf1
2026-10-11 00:09:06 கேள்
உச்சத்தை எட்டிய வீட்டு வாடகைச் சுமை – திணறும் வாடகைக்கிருப்போர்

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாடகைக்கிருப்போர் மேலும் வாடகை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பல முக்கிய நகரங்களில் வாடகை உயர்வு தற்போது மந்தமடைந்துள்ள போதிலும், வாடகைச் செலவு இன்னும் வரலாறு காணாத அளவில் அதிகமாகவே உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
cd83988a6565f54b03d16873f3248437ffcd33b5591d872126e3fa37e4d9ab7b
2026-10-09 00:08:31 கேள்
பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா

சிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
1e2f2e6fc5cf91242c4c24e8a9dc3ff58d1956f1e4e80f0ef77d0c2f0a0d66fd
2026-10-09 00:24:22 கேள்
Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள்

Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, குடிவந்துள்ளோர் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கப் புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. #sbsaudiopodcast - #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
841b721b8c812594a52311dea4da159357ca7122f09cefe7c2912f9c62273793
2026-10-09 00:08:16 கேள்
உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு

2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for global justice

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e0d337854ab52ca58e73d1231de34cf288f325db2c90888fc67d8455f5814bef
2026-10-09 00:05:35 கேள்
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
298ce05a85eeb20d202fc096ac227e6cd1946253dc9a3ad63b3c568efaa3500b
2026-10-09 00:06:14 கேள்
திறன்சார் குடியேற்றம்: யார் என்ன வாக்குறுதி தருகிறார்கள்?

நம் நாட்டின் திறன்சார் குடியேற்றம் பற்றிய அரசியல் விவாதம் இந்த வாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. கடந்த மாதம் அரசும், One Nation கட்சியும் தம் திட்டங்களை அறிவித்திருந்தன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
6c9e97c25ccd5bb530d3e854c18479cd5fe86684203894b68a3257460486e1b8
2026-10-08 00:08:51 கேள்
சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் - யார் கையில்?

இந்நாட்டில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம், அடுத்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையலாம். நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. அத்துடன் இது குறித்து Labor கட்சி, Liberal-National Coalition கூட்டணி மற்றும் One Nation ஆகிய மூன்று கட்சிகளின் திட்டங்களும் வெளிவந்துவிட்டன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
9065301c7c3a2b5ae6ea86c95bac923fe39976876a9363a603462d05f0701edd
2026-10-08 00:08:51 கேள்
போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்?

அக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b23211cabeba291e89540bbdae2a7306f61854c4519af664fdfdbc915cc49a64
2026-10-08 00:13:30 கேள்
உலுரு: இயற்கை செதுக்கிய ஆஸ்திரேலியாவின் புனித அதிசயம்

ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் உலுரு, ஒரு பிரமாண்டமான பாறை மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த இயற்கை அதிசயம், இந்த நாட்டின் பூர்வீக மக்களின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. உலுரு ஏன் அவர்களுக்கு புனிதமானது? உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஏன் இதைக் காண வருகிறார்கள்? உலுருவின் வரலாறு, இயற்கைச் சிறப்புகள் மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்த தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். இந்த நிகழ்ச்சி முதலில் 2018 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது. தற்போது மறு ஒலிபரப்பாகவும் மீள் பதிவாகவும் வழங்கப்படுகிறது. Uluru, rising from the heart of Australia, is much more than a spectacular rock formation. Shaped over hundreds of millions of years, this natural wonder is deeply connected to the culture, sp

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
ae77c69b8441988b103639dc0bcbedcf4dc396f6a610971786d5c82b51aa7bd6
2026-10-08 00:08:26 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.