பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 3 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
நீரிழிவு வரும் ஆபத்தில் உள்ளவர்கள் அந்த நிலை வராமல் தடுக்க முடியுமா?
உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது .இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள் "Early action on diabetes" "நீரிழிவு நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்" என்பதாகும்.நீரிழிவு நிலைக்கும் முந்தைய நிலை Pre-Diabetes என்றால் என்ன?அதனை எவ்வாறு கண்டறிவது மற்றும் அது நீரிழிவு நிலையாக மாறாமல் எவ்வாறு சரிசெய்வது ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குயின்ஸ்லாந்தில் உள்ள Harvey Bay மற்றும் St Stephen மருத்துவமனைகளில் Endocrinolgist-ஆக பணியாற்றி வரும் Dr எமெர்ஷியா நிலன்ஜனா சுதாகரன் அவர்கள்.அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Can people at risk of developing diabetes prevent it from progressing to diabetes? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-18 | 00:13:23 | கேள் |
|
ஆஸ்திரேலிய குடியுரிமைத் தேர்வு: யாருக்கு விலக்கு?
ஆஸ்திரேலியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது, இரண்டு வயதுப் பிரிவினருக்கு, குடியுரிமைத் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு (Department of Home Affairs) தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Citizenship test: who gets a pass? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-18 | 00:03:15 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 19 நவம்பர் 2026 - வியாழக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (19 November 2026 - Thursday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-18 | 00:05:30 | கேள் |
|
Commonwealth வங்கி மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்குப்பதிவு!
ஆஸ்திரேலியாவின் Commonwealth வங்கி, சுமார் 42 ஆயிரம் வர்த்தக வாடிக்கையாளர்களிடம் 8.5 மில்லியன் டொலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன் #sbsaudiopodcast Commonwealth Bank faces legal action over alleged overcharging of fees தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-17 | 00:03:20 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 17 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (17 November 2026 - Tuesday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-17 | 00:04:11 | கேள் |
|
படிக்கும்போதே சம்பாதிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்!
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஆயிரக்கணக்கான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Opportunity for university students to earn while they study தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-17 | 00:03:19 | கேள் |
|
இலங்கை நிதிநிலை அறிக்கை: மக்களின் எதிர்பார்ப்பும் அரசியல் விமர்சனங்களும்
அரசின் வரவு செலவு திட்டம் தொடர்பில் மக்களும் அரசியல்வாதிகளும் கூறுவது என்ன? சிவாஜிலிங்கத்தின் இறப்பால் சோகமயமானது வல்வெட்டித்துறை: இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் #sbsaudiopodcast Sri Lanka’s Budget: Promises, Expectations and Reactions தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-17 | 00:08:16 | கேள் |
|
உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது?
Microsoft நிறுவனத்தின் Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் உலகளவில் கடந்த வாரம் திடீரென முடங்கியதால், பல நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தடங்கலால், மின்னஞ்சல் அனுப்புதல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் முடங்கின. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast The Microsoft service outage that brought the world to a standstill – What happened and How was it fixed? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-16 | 00:08:57 | கேள் |
|
Breast screening: What to expect and why it matters - மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?
Regular breast screening can help find breast cancer early, before you notice any signs or symptoms. Screening is free for eligible women or people at risk of breast cancer. It takes about 20 minutes, once every two years, and it’s an effective way to take charge of our health. Let’s take a closer look at why a breast screen is nothing to be anxious about. - Mammogram மார்பகப் பரிசோதனை என்பது பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான வழக்கமான பரிசோதனைகளில் ஒன்றாகும். இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். இது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-16 | 00:13:05 | கேள் |
|
தரவு மையங்கள் என்றால் என்ன? ஏன் எதிர்ப்பு அதிகரிக்கிறது?
Data Centres- தரவு மையங்கள் தொடர்ந்து புதிது புதிதாகப் பல இடங்களிலும் திறக்கப்படுகின்றன. இவை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்; பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What are data centres and why are communities opposing them? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-16 | 00:11:52 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.