பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 10 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 24 – 30, 2026)

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 24 – 30) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 24 – 30, 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
9b3de3745297da9ecc6578f8c994ce2e231e54c15af93cbe7ab1ae6e9b8b8ba9
2026-10-29 00:08:33 கேள்
Deepfake அதிர்ச்சி: உங்கள் முகம், உங்கள் அனுமதியின்றி! என்ன செய்யலாம்?

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட இளைஞர் ஒருவருக்கு Adelaide நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. டீப்ஃபேக்(deepfake) என்றால் என்ன, அதன் ஆபத்துகள் என்ன, இத்தகைய இணைய அச்சுறுத்தல்களிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast The Dark Side of AI: The Deepfake Danger

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b1cff354686c9e5e8f8ff92ad90bb2a2b98800a89b12f9072ca15b8cc6a05e6f
2026-10-29 00:09:45 கேள்
இன்றைய செய்திகள்: 28 அக்டோபர் 2026, புதன்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
c2acd2b15f36586c140dbe00252372b5d05d3ebba9028c0c7ec6efa313160824
2026-10-28 00:03:39 கேள்
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

Australian Unity Wellbeing Index - நல்வாழ்வுக் குறியீடு என்ற பெயரில், மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கை குறித்தும், இந்த நாட்டில் வாழ்வது குறித்தும் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பதை, Deakin பல்கலைக்கழகமும் Australian Unity நிறுவனமும் இணைந்து, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அளந்து வருகிறார்கள். அவர்கள் அந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e2c5c2debb27b5a8521630406659f33c56a3860d833d24d6be95adf2ccf364d0
2026-10-28 00:11:40 கேள்
உலுறு மலையை பூர்வீக மக்களிடம் ஆஸ்திரேலிய அரசு மீள் கையளித்தது 1985ம் ஆண்டு, அக்டோபர் 26ம் நாள்

பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தவை, குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு உலுறு மலையை, அதன் உரிமையாளர்களான பூர்வீக மக்களிடம் மீள் கையளித்தது குறித்து.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
3bcfee105e9a6642169a593ad4a0d7d742470a00b7861134b7650708e48ff306
2026-10-28 00:03:31 கேள்
பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ள செம்மணி அறிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தற்போது வெளிவந்துள்ள நான்காவது இடைக்கால அறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
04293d3088c7f11074c786d90d48b1c0193754e2c74570221a2196f63015f585
2026-10-28 00:08:31 கேள்
மனம் விட்டுப் பேச ஓர் இடம்: சிட்னியில் Tamil Safe Space

சிட்னியின் Toongabbie பகுதியில் இயங்கும் Tamil Safe Space எனும் முன்னெடுப்பு, உளவியல் அதிர்ச்சி அல்லது மனநலச் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு சமூக முயற்சி. இந்தச் சேவை வழங்கும் உதவிகள் என்ன? எவ்வாறு உதவி பெறலாம்? என்று விளக்குகிறார், Tamil Safe Space ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாந்தி சேனாதி அவர்கள். அக்டோபர் மாத மனநல மாதத்தையொட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படும் “உங்கள் மன நலத்திற்காக நடைபோடுவோம்” எனும் நிகழ்வு குறித்தும் அவர் பேசுகிறார். சிட்னியில் உள்ள SBS ஒலிப்பதிவுக் கூடத்தில் சாந்தியுடன் உரையாடுகிறார் றைசெல். #sbssaudiopodcast Tamil Safe Space: Supporting mental wellbeing in Sydney’s Tamil community

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
99911f33b6af82a4a376a62f50d128b53ec44d2379a3e7a9ee606b5db655fa8c
2026-10-28 00:12:05 கேள்
ஆஸ்திரேலியாவில் எங்கள் தீபாவளி: ஒரு பிரிஸ்பேன் குடும்பத்தின் அனுபவம்

ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி வித்தியாசமானது? இந்தக் கேள்வியுடன், அக்டோபர் 5ஆம் தேதி பிரிஸ்பேனில் Eat Street எனுமிடத்தில் நடைபெற்ற தீபாவளி விழாவில் சிவகுமார், அனிதா, டிலன், அமித் ஆகிய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தோம். SBS கலந்துகொண்ட இந்த விழாவில், அவர்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம் குறித்து உரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு - றைசெல். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
2374e1ad9664ac6eb68ed8403394142b10d03f66da966138067da34d7cea8af3
2026-10-28 00:07:43 கேள்
இன்றைய செய்திகள்: 29 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (29 October 2026 - Thursday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
73c298463799a56796b94d49e96e6c7cf1e2e93efb0e585c6b32e1c6f36132d0
2026-10-28 00:04:51 கேள்
இன்றைய செய்திகள்: 27 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Today's highlights (27 October 2026 - Tuesday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
98795cdadc7955024851453891b9b107b879d5cf34ec394f9002500e6f026f0c
2026-10-27 00:04:15 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.