பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 19 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
தமிழ் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களில் ஏன் சில நோய்கள் அதிகம்? என்ன செய்யலாம்?
NSW Multicultural Health Week ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தூதராக செயல்பட்டவர் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன். தெற்காசிய சமூகங்களில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் அவர், தமிழ் மக்கள் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள், சுகாதார சேவைகளை அணுகுவதில் உள்ள தடைகள், பாரம்பரிய மருத்துவப் பயன்பாடு மற்றும் மனநலம் குறித்து விளக்குகிறார். அவருடன் உரையாடியவர் றைசெல். Why some diseases more common in Tamil and other South Asian communities — and What can we do? NSW Multicultural Health Week was observed from 31 August to 6 September. One of its ambassadors was Dr Shanthini Thavaseelan, a GP practising in New South Wales. Actively involved in promoting health awareness among So தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-06 | 00:11:33 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 05 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-05 | 00:04:57 | கேள் |
|
அரசு ஏன் சர்வதேச மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு (Graduate Diploma course) வீசாவை நீக்கியது?
சர்வதேச மாணவர் வீசா முறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அரசு தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இன்று, அக்டோபர் ஐந்தாம் தேதியுடன் ஒரு டிப்ளோமா படிப்புக்காக வழங்கப்படும் வீசா நீக்கப்படுகிறது. ஆனால் அதற்குள், கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்கள் அந்தப் படிப்பில் சேர, கடைசி நிமிடத்தில், அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நடவடிக்கை மூலம், “ஏமாற்ற முயலாதீர்கள்!” என்று - கல்லூரிகள், முகவர்கள், மாணவர்கள் என மூன்று தரப்புக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-05 | 00:09:05 | கேள் |
|
12 உயிர்களைக் காவுகொண்ட ஆஸ்திரேலியாவின் பயங்கர தொடர்கொலை: ஏன் இன்று மீண்டும் பேசப்படுகிறது?
ஆஸ்திரேலியாவின் குற்ற வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய சம்பவங்களில் ஒன்று ஸ்னோடவுன் பேரல் கொலைகள். 12 பேரின் உயிரைப் பறித்த இந்தத் தொடர் கொலைகள் பல ஆண்டுகள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வ்லாசாக்கிஸ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பிறகு தற்போது பரோல் வழங்கப்பட்டு சமூகத்திற்குத் திரும்புவதற்கான நடைமுறையில் உள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியாவை உலுக்கிய அந்த வழக்கை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். 12 lives lost in Australia's worst serial murders: Why is it back in the spotlight? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-05 | 00:10:03 | கேள் |
|
மெல்பனின் சில சாலைகளில் வேக வரம்பு 30km/h ஆக குறைக்கப்படுகிறது
மெல்பனின் சில பகுதிகளில், வாகனங்களுக்கான வேக வரம்பு குறைக்கப்படும் புதிய சோதனைத் திட்டம் தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-05 | 00:02:11 | கேள் |
|
Why power is split, and how that protects you | How Australia Works - அதிகாரம் ஏன் பிரிக்கப்படுகிறது, அது உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது|ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது?
After receiving a fine for not wearing his motorbike helmet correctly, Hugo decides to have the matter heard in court. His story explains how Parliament, government and the courts have different roles, and how some official decisions can be questioned. - மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தைச் சரியாக அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஹியூகோ (Hugo) அந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க முடிவு செய்கிறார். நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதிமன்றங்கள் எவ்வாறு வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன என்பதையும், சில அதிகாரப்பூர்வ முடிவுகளை எவ்வாறு கேள்விக்குட்படுத்தலாம் என்பதையும் அவரது கதை விளக்குகிறது. How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to th தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-05 | 00:07:00 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-05 | 00:04:58 | கேள் |
|
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
தமிழகத்தை உலுக்கி வரும் 'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கு - 'ஜெம்' வீரமணி மீது குண்டர் சட்டம்; மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-04 | 00:09:26 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 02 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 02/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-02 | 00:04:18 | கேள் |
|
புதிய நாடு, புதிய வாழ்க்கை, புதிய சவால்கள்: சர்வதேச மாணவர்கள் என்ன செய்யலாம்?
ஆஸ்திரேலியாவில் படிக்கும் பல சர்வதேச மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து தனிமை, பண அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் மனஅழுத்தம் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ராஜா அவர்கள். Australian Counselling Association-இன் பதிவு பெற்ற ஆலோசகரான இளவரசியுடன் உரையாடுகிறார் றைசெல். New country, new challenges: Navigating life as an international student தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-02 | 00:12:36 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.