பாட்காஸ்ட் விவரங்கள்

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

விளக்கம்

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 313; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 1 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
2.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இந்த மகாபாரதக் கதையின் 19-ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். இந்த வாரம்: பீஷ்மன் மந்தாகினி நதிக்கரையில் கந்தர்வ மன்னன் சித்ராங்கதனைச் சந்திக்கிறான். அவரிடம் பணிவுடனும் அடக்கத்துடனும் பேசி, அவருடைய அன்பைச் சம்பாதிக்கிறான். அவரிடமிருந்து தனது எதிர்காலம் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்கிறான். அது அவனுக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது. பீஷ்மன் மீண்டும் தன் நாட்டுக்குத் திரும்பும்போது அவனுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. மன்னருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த ஆண் வாரிசைக் காண பீஷ்மன் அஸ்தினாபுரம் வருகிறான். அவனது பெயர் தேர்வுக்காக அந்தச் சிசு காத்திருக்கிறது. அக்குழந்தைக்கு பீஷ்மன் இட்ட பெயர் என்ன? மகாபாரதத்தில் சொல்லாமல் விட்ட சுவடிகளில் உள்ள சுவையான கற்பனைகளை இவ்வாரமும் கேட்

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
ecdb2d16c9e4b8431168e9dab61aad44d3c27b31b1e6825792a0374f3a6aaee0
2026-11-21 00:14:10 கேள்
2.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 18 ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். துர்வாச முனிவர் ஆலோசனைப்படி பீஷ்மன் இமாலயத்துக்கு ஒரு யாத்திரை செல்கிறான். அங்கே அவன் யார் யாரை சந்திக்கிறான்? அகஸ்தியமுனியில் அவன் என்ன பிரச்சனையை எதிர்கொள்கிறான்? வியாச மகாபாரத்தில் சொல்லாத சில கற்பனைக் காட்சிகளை சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
75c8f8a130c04d41bc818635c508fbb9429dea12ff88a3fc9a355a159281878b
2026-11-14 00:12:03 கேள்
2.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 17 ஆவது பகுதி. சென்ற வார 16 ஆம் பகுதியுடன் முதல் பாகமான 'புத்ர பீஷ்ம பர்வம்' நிறைவுற்றது. இந்த வாரத்திலிருந்து இரண்டாம் பாகமான 'சகோதர பீஷ்ம பர்வம்' தொடங்குகிறது . இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தந்தை சாந்தனுவுக்கு சத்தியவதியைத் திருமணம் செய்து வைத்த பின் பீஷ்மன் மீண்டும் எல்லைப்புறங்களுக்கு சென்றுவிடுகிறான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தந்தையையும், சிற்றன்னையையும் விருகஸ்தல நகரில் சந்தித்து ஒரு சில நாட்கள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்கிறான். பின் மீண்டும் பணிக்கு சென்ற பிறகு, எதேச்சையாக துர்வாச முனிவரை சந்திக்கிறான். அவர் அவனுக்குப் பூஒடகமான சில குறிப்புகளைத் தந்து, அவனை இமாலயத்துக்கு ஒரு யாத்திரை சென்றுவர ஆலோசனை சொல்கிறார். வியாச மகாபாரத்தில் சொ

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
3cd033dc6d4af26452f8d9ce7de80e595b3c399627959a09a12d65b46380f985
2026-11-07 00:13:08 கேள்
1.16 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 16 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். பீஷ்மன் எனும் திருப்பெயர் தேவேந்திரனாலேயே வழங்கப்பட்டு, இனி அப்பெயரிலேயே முழு பாரதத்திலும் இடம்பெறப் போகின்ற கங்கா புத்திரன் தேவவிரதன், சத்தியவதியின் சம்மதத்தைப் பெற்று அவளையும் அவள் பெற்றோர் உற்றார் உறவினருடனும் அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்த காட்சியை இவ்வாரம் கேட்டு ரசியுங்கள். மன்னர் சாந்தனுவின் மனப்பாங்கு எப்படியிருந்தது? அவரை பீஷ்மன் எப்படி சமாளித்தான்? மன்னர் பீஷ்மனுக்கு வழங்கிய வரம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். இத்துடன் முதற் பாகமாகிய "புத்ர பீ

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
0dd86620b3354fc53d2081bc5e95339f1647b6b6518010943dc0a15141fd92ec
2026-10-31 00:14:30 கேள்
1.15 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 15 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். கங்கா புத்திரன் தேவவிரதன், ஒரு மாபெரும் பீஷ்மனாக உருவான பெரும் திருப்புமுனைச் சம்பவத்தை, மகாபாரதத்தின் முக்கியமான ஒரு அங்கமாய் அமைந்துவிட்ட காட்சியை இந்த அத்தியாயத்தில் செவிமடுப்பீர்கள். வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில பல சுவாரசியமான உரையாடல்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
90dc24b8fce9c2bc69928cda22ebfacdc469ede7e0baec698d896328df7dd296
2026-10-24 00:14:52 கேள்
1.14 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 14 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். இதில் தேவவிரதன், தன் தந்தையின் உள்ளக் கிடக்கையை எப்படியும் தான் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்படி தன்னை உறுதிப் படுத்திக்கொள்கிறான்; எப்படி ஒரு தியாகத்துக்காக தன்னைத் தயாராக்கிக்கொள்கிறான், அவனுள் ஓடிய சிந்தனைகள் என்ன என்பதைப் பார்க்கிறோம். அவன் தந்தைக்குப் பெண் கேட்க தசராஜனை அணுகிய காட்சியைப் பார்க்கிறோம். வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனை உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
09adb30942c4467e34cc6e20dce943880eb39feee2f4e47815b9599ab8b7612b
2026-10-17 00:17:18 கேள்
1.13 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 13 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தேவவிரதனுக்கு தந்தையிடமிருந்து ஒரே சேதியைத் தாங்கி மீண்டும் மீண்டும் ஓலைகள் வருகின்றன. அதில் இருந்தது அவரது கவலை -- போர்க்களத்தில் தேவவிரதனுக்கு உயிராபத்து வந்துவிட்டால், தனக்குப் பிறகு தேசத்தின் நிலை என்ன? ஒரு ராஜ வாரிசு இருப்பது அவசியமல்லவா? தேவவிரதனுக்கு இந்த சேதியின் பின்னால் இருக்கும் பெண் ஆசை புரிந்துவிட்டது. அவன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான். தந்தையின் தேரோட்டி மூலம் விஷயத்தை அறிகிறான். இனி அவன் தீர்மானம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabaratham #kadhaiosa

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e0964b7ebe94c9ff729ce726f15ee7a3e7905088afb2945977575be41e6721d2
2026-10-10 00:15:20 கேள்
1.12 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 12 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். சத்தியவதியை தன் கூடவே ரதத்தில் கூட்டிக்கொண்டு பேசியவாறே வந்த மன்னருக்கு அவள் மேல் மோகம் கூடிக்கொண்டே வந்தது. ஆனாலும் அது சரிப்படுமா? மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணமுடிக்க சொல்லக் கேட்பது சரியா? மன்னர் துணிந்து பெண் கேட்டே விட்டார். ஆனால் தந்தை தசராஜனின் நிலைப்பாடு என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில நகாசுகளைக் கற்பனையில் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
1db52960a76ac6498194a5a3b652dafe288c4fed7918bb1ffc233a6717303983
2026-10-03 00:13:14 கேள்
1.11 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 11 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். உடல் துர்நாற்ற்றம் நீங்கி சுகந்தம் தவழும் மேனியளாய் வந்த சத்தியவதிக்கு இனியேனும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆயினும் சத்தியவதி சம்மதிக்கவைல்லை. அவள் எதிர்பார்த்தது ஒரு ராஜ குடும்பத்து சம்பந்தம். பராசரரே சொல்லியிருக்கிறாரே? சத்தியவதி மீன் வியாபாரத்தில் தந்தைக்கு உதவத் தொடங்கினாள். தனியே வண்டி கட்டிக்கொண்டு போய் வெளியூரிலிருந்து மீன்கள் கொள்முதல் செய்து வந்தாள். அவள் வீரமும் துணிச்சலும் கொண்ட ஒரு க்ஷத்திரியப் பெண்போல் கம்பீரமாய வாழ்ந்தாள். அப்போது தான் அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. மன்னர் சாந்தனுவை அவள் சந்திக்க நேர்ந்த சூழலை இவ்வாரக் கதையில், தீபிகாவின் குரலில், 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூல

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
3a058ebab2221e3aee848068c8aaab57f9cc9bd8ad4147eea870c7071d275fa1
2026-09-26 00:14:01 கேள்
1.10 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

இது இந்த மகாபாரதக் கதையின் 10 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். காமவசப்பட்ட பராசர முனிவரின் அழைப்புக்கு சத்தியவதி இணங்கிவிட்டாள். அவள் கர்பம் தரித்து பிள்ளை பெற்றது எப்படி? அது எத்தனை விரைவில் நிகந்தது? பிறந்த பிள்ளை என்ன ஆயிற்று? வ்யாச பாரதத்தில் சொல்லியதும் சொல்லாமல் விட்டதுமான புனைவுவை தீபிகாவின் குரலில் 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
c8231bedf8dcc457d4f00dbc2c1dca30766e831b438c7d1bd4b02b1491d6856c
2026-09-19 00:10:26 கேள்

Deepika Arun இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.