பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 5 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
Glaucoma-கண் அழுத்த நோயைத் தடுக்க முடியுமா?
பார்வை இழப்பு ஏற்படுவதில் Glaucoma என்று அழைக்கப்படும் கண் அழுத்த நோயும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தநிலையில் Glaucoma பற்றியும் அதைத் தடுக்க முடியுமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What causes glaucoma? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-12 | 00:07:49 | கேள் |
|
விக்டோரியாவில் பரீட்சைக் காலத்தில் கல்வி இணையத்தளம் மீது இணைய ஊடுருவல்
விக்டோரியா மாநிலத்தில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், பரீட்சைகளை நிர்வகிக்கும் VCAA நிறுவனத்தின் இணையத்தளம் இணைய ஊடுருவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக இணைய ஊடுருவி ஒருவர் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பான செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast VCAA Investigates Cyberattack on Website During Student Exam Period தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-12 | 00:07:39 | கேள் |
|
பாத்திரம் கழுவத் தேவையில்லை - Airbnb-இன் புதிய விதிகள்
விடுமுறை முடிந்து புறப்படும் காலை. விமானத்துக்கு நேரமாகிறது. ஆனால் நீங்களோ பாத்திரங்களைக் கழுவி அடுக்குகிறீர்கள், படுக்கை விரிப்புகளைக் கழற்றுகிறீர்கள், குப்பைப் பையுடன் தெருவுக்கு ஓடுகிறீர்கள். அதுவும், சுத்தம் செய்யும் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய பிறகு. Airbnb-இல் தங்கியவர்களுக்கு இது பழக்கமான காட்சி. ஆனால் இது மாறப்போகிறது. இந்த மாதம் 20ஆம் தேதி முதல், Airbnb உலகம் முழுவதும் புதிய (House Rules) வீட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Airbnb's new House Rules – When and how it's enforced தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-11 | 00:08:16 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 12 நவம்பர் 2026 - வியாழக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (12 November 2026 - Thursday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-11 | 00:04:33 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 10 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (10 November 2026 - Tuesday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-10 | 00:04:39 | கேள் |
|
பாதுகாப்பு விசா நிராகரிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கட்டாயக் கட்டணம்!
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர், அவர்களது பாதுகாப்பு விசா நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Asylum seekers face $1,863 upfront fee to challenge visa refusals தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-10 | 00:02:41 | கேள் |
|
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம், அதாவது PR, பெற வேண்டும் என்ற கனவோடு இருக்கிறீர்களா? உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்வதற்கான அழைப்பு - Registration of Interest, நவம்பர் 6 முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தால் ஏற்கப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Live regional, head for PR - Queensland's 491 explained தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-10 | 00:05:22 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 11 நவம்பர் 2026, புதன்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (11 November 2026 - Wednesday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-10 | 00:03:47 | கேள் |
|
அரசு முன்மொழிந்துள்ள இரு சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம் என அரசால் முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பு.இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Strong opposition to two proposed laws in Sri Lanka தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-10 | 00:08:31 | கேள் |
|
கண் முன்னே ஒரு கள்ளச்சந்தை - பணத்துக்கு விற்கப்படும் Demerit points
Demerit points எனப்படும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் விழும் தண்டப் புள்ளிகளைப் பணம் கொடுத்து நீக்கி விடலாம் என்று சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்திருக்கிறது. அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதில் சிக்கினால் என்ன நடக்கும் என்பதன் செய்தியின் பின்னணியையும் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast 'We'll wipe your points' - the offer that could cost you your freedom தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-09 | 00:10:56 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.