பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 11 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
ஆஸ்திரேலியாவில் உணவுக்காகச் சிரமப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
221d0c9d56464e551bac20b6b694f4f46987e52f56ea639d5cae9de7a8bdcd5f
2026-10-27 00:02:19 கேள்
Superannuation பணத்தை முன்கூட்டியே எடுப்பது ஏன் அதிகரிக்கிறது?

ஆஸ்திரேலியாவில் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, மக்கள் தங்களது Superannuation ஓய்வூதியச் சேமிப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெறுவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Why is the early withdrawal of superannuation increasing?

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
42a903b175fc9d00b008197cb9d110ae922902442fb41b94a9ca0c3581cace7a
2026-10-26 00:07:04 கேள்
மறைந்தார் Chef தாமு : SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம்

தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர் Chef தாமு என்றழைக்கப்படும் கோதண்டராமன் தாமோதரன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 25 ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள Chef தாமு அவர்கள் சமையல் துறையில் தனது பயணம் மற்றும் சவால்கள் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவரின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது எமக்கு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். Interview with Chef Damu

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
a27afd822e27ca36efa3d56599155443c04c2d8e734ce24b718fd5d279c69886
2026-10-26 00:14:31 கேள்
போலியோ இல்லா உலகை நோக்கி… சிட்னியில் ஒரு விழிப்புணர்வுப் பயணம்!

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, Rotary Club-ன் அனுசரணையுடன் உலக நாடுகளில் போலியோவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ரயில் பயணம் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி வரும் மார்க் மற்றும் அவருடன் பயணித்த ரெங்கராஜன் ஆகிய இருவருடன் இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Sydney train travel challenge raises awareness to end polio!

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
6f5589f5406c6416d08459b2527fc4f8fc5fab51d12a713f6964d76c502eae68
2026-10-26 00:10:56 கேள்
Australia's changing languages shape new SBS review - ஆஸ்திரேலியாவில் பிறமொழி பேசுவோர் அதிகரிப்பு: SBS சேவை மீளாய்வு

Many bilingual and migrant families have their own personal connection and memories of listening to SBS's language programs on the radio. - நவீன ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களையும் அவற்றின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில், SBS தனது மொழிச் சேவைகள் மீளாய்வை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து Hannah Kwon ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம். The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period taking place, which runs from the 5th of October to the 13th of November. - The progra

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
8862e15abe6c2edbc55fbcc5166f740b742b198e393c1ab5077b3a50629b1d54
2026-10-26 00:07:54 கேள்
How people shape change, and why your voice matters - மக்கள் எவ்வாறு மாற்றத்தை உருவாக்குகிறார்கள், உங்கள் குரல் ஏன் முக்கியமானது

Can a small group change a local council decision? Through Julie’s community campaign, Padma’s reflections and practical examples including voting, petitions and contacting representatives, this episode explores how everyday actions can make people’s voices heard. - ஒரு சிறிய குழுவால் உள்ளூராட்சி மன்றத்தின் முடிவை மாற்ற முடியுமா? ஜூலியின் சமூகப் பிரச்சாரம்; வாக்குப்பதிவு, மனுக்கள் சமர்ப்பித்தல், மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளுதல் போன்ற நடைமுறை உதாரணங்கள் வாயிலாக, அன்றாடச் செயல்பாடுகள் மூலம் மக்களின் குரலை எப்படிச் சென்றடையச் செய்யலாம் என்பதை இந்த நிகழ்ச்சி ஆராய்கிறது. How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
7409d40d0b70afa9b7e30974ffda7fbba1a58bc48bd48d9ca55a570528e349fd
2026-10-26 00:06:46 கேள்
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

தமிழக அரசியலில் களமிறங்கும் நடிகர் தனுஷ்! ; கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு; திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்ட பரபரப்புத் தகவல்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
f49b0982dfbd8f3d822fd7e3e8edb1080db64edf758c1cb6ee40851514b2fad7
2026-10-25 00:08:13 கேள்
இன்றைய செய்திகள்: 26 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
496e509d2114cc78782a808ae4856a458393fdca80555cfc020d47952fa88fb2
2026-10-25 00:05:04 கேள்
இன்றைய செய்திகள்: 23 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (23 October 2026 - Friday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
75f69bfdfc76476c5de49e95892b26840dc28d7317666ae68fb10590387f79b4
2026-10-23 00:04:24 கேள்
இந்தவாரம் திறக்கப்படும் புதிய விமான நிலையம் – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

மேற்கு சிட்னியில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில், விமானப் பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கவுள்ளன? விமானக் கட்டணங்கள், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
50f6ac81cf2da0f0aaa180e542aa0d1d02bb04ebc1296eb2c83cb04a6a3bd622
2026-10-23 00:08:33 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.