பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 18 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
தைராய்ட் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி?

நமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து ஹோர்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் நோய் நிலைமையே Hypothyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
0116e617c93564e2564cd10e4a0d2dfc2bb7682f9bd0907f86e67cc27a01ba21
2026-10-08 00:11:57 கேள்
ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்கள்!

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்களின் பட்டியலை Australian Financial Review வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
7f85c6ec12af08cf4b49c51ec45465ec0833a9f8e36eb0ce7bce56360fc228ff
2026-10-08 00:02:58 கேள்
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 03 – 09, 2026)

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
c0ee33c7b8a4560ed4e7dde6abe7ca5fd23461f36c949fd89dc7589ceaa32203
2026-10-08 00:08:17 கேள்
இன்றைய செய்திகள்: 09 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
1262f2fe57c353f5a2be5b5df70c825a93f3512c9ab6d32dcd849daa29eb712b
2026-10-08 00:04:24 கேள்
இன்றைய செய்திகள்: 07 ஒக்டோபர் 2026, புதன்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
5906cd11dd2ce897affe04bba36c68dc90bcf600d7f6ca2ebefcf22d8dab6441
2026-10-07 00:03:56 கேள்
AI-யிடம் மனநல ஆலோசனை பெறுகிறீர்களா?

அமெரிக்காவில் நீடித்திருக்கும் இளைஞர் மனநல நெருக்கடியுடன், AI chatbots எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகளின் விரைவான விரிவாக்கமும் ஒருங்கே நிகழ்ந்துள்ளது. இது, மனநல ஆலோசனைக்காக இளைஞர்கள் எந்த அளவிற்கு இந்தத் தொழில்நுட்பத்தை நாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. RAND என்ற ஆய்வு நிறுவனம், 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே மனநல ஆலோசனைக்காக AI உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் பரவல், அதிர்வெண், உணரப்பட்ட பயன் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவை குறித்த ஒரு ஆய்வறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் குறித்து, அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மனநல மருத்துவராகக் கடமையாற்றும் Dr மொஹமட் முஸ்தாக், MD அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
5aed778ece12540318764f603e0bea2800aef0dbe8ed3826c4b9da542960a4ac
2026-10-07 00:17:50 கேள்
இன்றைய செய்திகள்: 08 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4cbf189ededa054662d02ab6f750e3218eaaa38e1540467f316533faf6f4f5d5
2026-10-07 00:03:39 கேள்
பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல்

அக்டோபர் 3 சனிக்கிழமை Newcastle Knights அணியின் ரசிகர்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இளம் ஓட்டுநர் மீது 9 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
698a61d33da8945bee8f15a967b4366ea73f6e047ae0dcf94aaf79a4ac851e34
2026-10-06 00:02:47 கேள்
குடியேற்றத்தில் வரலாறு காணாத குறைப்பு: லிபரல்-நேஷனல் கூட்டணி அறிவிப்பு

குடியேற்றம் தொடர்பான தனது புதிய கொள்கையை Coalition- எதிர்கட்சி கூட்டணி வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ள நிகர வெளிநாட்டு குடியேற்ற எண்ணிக்கையை விட சுமார் 60 ஆயிரம் குறைவாக, அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை மட்டுமே அனுமதிப்பதை இலக்காகக் கொண்டுள்ள புதிய கொள்கையை Coalition அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
3f270d84cae5acee1583a40997e4f4008d9053b0b87b3a903a280ef0040dcad5
2026-10-06 00:07:20 கேள்
கைதுகள் தொடரும் நிலையில் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை மீனவர் அமைப்புகள் கண்டித்திருக்கும் நிலையில், இலங்கையில் தொடர்ந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Arrests continue as India–Sri Lanka fishermen talks are postponed

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
37dfe70094d9bdf8f326c29ca8d42a2001547fbcbf2d464a6180e993355c76af
2026-10-06 00:08:33 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.