பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 13 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நிதி தேவையா? என்னென்ன தெரிவுகள் உள்ளன?

வணிகங்கள் வங்கிக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Finance & Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
81df7c72921197bf7ee7b84060e96712fee15eba0a494f041d70d9d22af9eff6
2026-10-21 00:07:58 கேள்
வன்முறை உறவிலிருந்து வெளியேறுவோருக்கான சட்டப் பாதுகாப்பும் நிதி உரிமைகளும்

குடும்ப வன்முறை உறவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பொருளாதார ரீதியாக உள்ள உரிமை என்ன? அதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடும்பச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு நிபுணரும் சட்டத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும் Sun Legal நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞருமான அபூர்வா சுந்தர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Legal protection and financial rights for those leaving domestic violence relationships

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
d42c30f9e75b71b0133330e6f4c77664947248cbe11bc8ceec4e523f7c98065f
2026-10-21 00:13:34 கேள்
இன்றைய செய்திகள்: 22 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 22/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
cf531238d39b60a63a05f42e1d0c0fce47517454dd88f10bb078e0c346d355d8
2026-10-21 00:03:57 கேள்
நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines மீதான தாக்குதலை நடத்தியது யார்? பிந்திய தகவல்கள்

சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines, விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் உள்ள தனது தொகுதி அலுவலகத்திற்கு வெளியே வாகனம் மோதியதில் ஆபத்தான நிலையில் உள்ளார். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் என வர்ணிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் A warning this story contains distressing descriptions, please listen with care.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
a34fd3a89e0331b6913db19599347b010b71dff56646c08f4545a79a9c2dcb58
2026-10-20 00:07:30 கேள்
பெருநகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்குக் குடிபெயரும் ஆஸ்திரேலியர்கள்: காரணம் என்ன?

ஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து முக்கிய தலைநகரங்களை விட்டு regional-பிராந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாக புதிய தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4123fa37619571e2129e8a15498639b7b26c3077c6b797b1475ee1ef2186061a
2026-10-20 00:02:32 கேள்
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசாரர் என்கின்ற பௌத்த துறவியின் விவகாரம்

நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசார தேரர் விவகாரம்; அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பௌத்த பிக்குகள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
55ff77d60edaf3366eaa169ab0f6d201d14f3f12571f40997f937d86aa6cafcb
2026-10-20 00:08:32 கேள்
இன்றைய செய்திகள்: 19 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
f161e7ae80ae1222b5fe34b5427e6528fa377d13857a00dd909212fb36fdb489
2026-10-19 00:04:55 கேள்
வேலையற்றோர் விகிதம் அதிகரிப்பதால் குடியேற்றத்தில் எழும் புதிய சவால்கள்!

ஆஸ்திரேலியாவில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்து வருவதால், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கவரும் நாட்டின் முயற்சிகளுக்குச் சவால் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New challenges arising from the rising unemployment rate

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
25284e6cca195acfa39a665b5a156b2156a7749362a31b7842fc89ad633a9c51
2026-10-19 00:06:58 கேள்
ஆஸ்திரேலியத் தமிழ்ச் சமூகமும் குடும்ப வன்முறையும்: அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும், தகவல்களும்

ஆஸ்திரேலியச் சமூகங்களில் குடும்ப மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இடம்பெறும் வன்முறை ஒரு முக்கியமான பிரச்சினையாகத் தொடர்கிறது. குடும்ப வன்முறையின் பல்வேறு வடிவங்கள் என்ன? வன்முறைக்கான எச்சரிக்கை அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் உதவியையும் ஆதரவையும் பெற என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட பல கேள்விகளோடு பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்புக்காக இந்த கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டது. கலந்துகொண்டவர்கள்: குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கார்த்திக் இளங்கோவன், சமூக ஆர்வலர் தேவி பழனிச்சாமி, குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத்தின் துணைக் குழுவான Femisphere அமைப்பின் துணைஒருங்கிணைப்பாளரும், Registered Nurse, குடும்ப வன்முறைத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரியுமான ஸ்ரீமதி நாராயணன் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். Family and

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4a0352d6754fa706da45a8158bd6d60fdf371734e7cb94c4871243c555ee1ac0
2026-10-19 00:19:59 கேள்
மெல்பனில் மலரும் 'அஞ்சுவண்ணப் பூ'

பல்திறன் கொண்ட இசைக்கலைஞர் அருண் குமாரசாமி அவர்களின் முன்னெடுப்பில் ‘அஞ்சுவண்ணப் பூவே’ என்ற ஒரு இசை நிகழ்ச்சி அக்டோபர் 24ம் திகதி சனிக்கிழமை மெல்பன் நகரில் நடக்கவிருக்கிறது. அவரது இசைப் பயணம் குறித்தும், நடக்கவிருக்கும் நிகழ்ச்சி குறித்தும் அருண் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
2a68ad8b7c9ecd441edbecec9416b2336e07cf5740be53430f251b88f654fa07
2026-10-19 00:18:31 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.