பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 1 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
பெங்களூரு To மும்பை : அதிக பில்லியனர்களைக் கொண்ட இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா?
இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களில் 81 பில்லியனர்கள் இந்த ஏழு இந்திய நகரங்களில் தான் உள்ளனர். எந்தெந்த நகரங்கள் என்று இந்த Podcast-ல் கேட்கலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-11-03 | 00:02:13 | கேள் |
|
பெண்கள் ஆண்களிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்னென்ன தெரியுமா?
தனது வருங்கால துணை அல்லது நம்பிக்கையான தனது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் நபர்களுடன் நீண்ட கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியமாகும் -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-11-02 | 00:02:15 | கேள் |
|
Sri Lanka: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- இலங்கையில் என்னென்ன பார்க்கலாம்?
வெப்பமண்டல பகுதியில் இருக்கும் தீவு என்பதனால் இங்கு பல்லுயிர்தன்மைக்கும், கண்ணைப் பறிக்கும் இயற்கை வனப்புக்கும் பஞ்சமில்லை. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் இலங்கைக்கு ஒரு டூர் செல்லலாமா? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-11-01 | 00:02:38 | கேள் |
|
Health: தம்பதிகள் உடலுறவுக்கு பின் சோகமாக உணர்வது ஏன்? | Nalam 360
சில சமயங்களில், உடலுறவுக்கு பிறகு, தம்பதியினர் - இருவருமோ, அல்லது ஒருவரோ, சோகமாக உணர்வார்கள். இதனை மருத்துவ ரீதியாக Postcoital Dysphoria (PCD) என்று அழைக்கின்றனர். இந்த உணர்வு ஏற்பட என்ன காரணம், இதன் விளைவுகள் என்ன? தீர்வு என்ன? இந்த பதிவில் காணலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-28 | 00:03:07 | கேள் |
|
குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகள் பற்றி தெரியுமா?
கொஞ்ச நாட்களுக்கு நாம் டிரிப் பிளான் செய்கிறோமானால் இந்த 5 நாடுகளுக்கு சென்று தனித்துவமான அனுபவத்தை பெறலாம். குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகளை தற்போது காணலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-27 | 00:03:02 | கேள் |
|
Suganuma : உலக பாரம்பரிய தளமான ’சுகனுமா’ கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிவது ஏன்?
4 தளங்களை கொண்டிருக்கும் இந்த வீடுகளின் தரை தளத்தில் விருந்தினர் அறையும் மேல் தளத்தில் படுக்கையறையும் அமைந்துள்ளது. இங்கு உள்ள பெரிய ஜன்னல்கள் மூலம் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்கலாம். அதோடு பறவைகளின் சத்தம் அமைதியான நதிகளின் ஒசையினையும் அனுபவிக்கலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-26 | 00:01:24 | கேள் |
|
ஆண்மையை அதிகரிக்க உதவும் அன்றாட உணவுகள்!
இந்த பதிவில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-24 | 00:01:52 | கேள் |
|
மின்மினி பூச்சிகளால் ஒளிர்ந்த ஆனைமலை காடு: சர்வதேச விருது வென்ற புகைப்படகலைஞர் சொல்வதென்ன?
லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியவர் இரவு வானை ஆராயத் தொடங்கியுள்ளார். நட்சத்திரங்களோடு அதிக நேரம் செலவிட்டதே மின்மினி பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கும் அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-21 | 00:02:10 | கேள் |
|
ஹைதராபாத் அருகே இருக்கும் இந்த ’மினி மாலத்தீவு’ பற்றி தெரியுமா?
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடையே சோமசிலாவின் பிரபலத்தைப் பார்த்து, தெலுங்கானா சுற்றுலாத் துறை பார்வையாளர்களை தங்க வைப்பதற்காக பல ரிவர்ஃபிரண்ட் ரிசார்ட்டுகளை இயக்கி வருகிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-20 | 00:01:42 | கேள் |
|
பங்காரு அடிகளார் : லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ’அம்மாவாக’ இருந்த ஆன்மிக குரு - யார் இவர்?
இவரது புகழ் எட்டு திக்கிலும் பரவ, இவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். தொண்டு பணிகளை செய்யத்தொடங்கினார் பங்காரு அடிகளார். Credits: Author - Keerthana R | Podcast Channel Executive - Prabhu Venkat P. தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-20 | 00:03:05 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.