பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 3 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணி
40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும் கலைஞரின் செல்லபிள்ளையாகவும் இருந்திருக்கிறார். இவரது மதிப்பு 65,000 கோடிக்கும் அதிகமென்றும், திமுகவின் வங்கியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-12 | 00:03:10 | கேள் |
|
கூகுள் மேப்பில் காட்டப்படாத உலகின் 5 ரகசிய இடங்கள் பற்றி தெரியுமா?
எந்த ஊருக்கு எப்படி செல்வது, எவ்வளவு தூரம் என்பதெல்லாம் நமக்கு கூகுள் மேப் காட்டிவிடுகிறது. ஆனால் கூகுள் மேப்பிலும் காட்டாத சில ரகசிய இடங்கள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இந்த இடங்களை கூகுள் மேப்பில் தெளிவாக பார்க்க முடியாது. அது எந்தெந்த இடங்கள் என்பதை பார்ப்போம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-11 | 00:01:54 | கேள் |
|
ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இயற்கையின் செல்ல தொட்டி ‘கேர்ன்ஹில்’ செல்ல தயாரா?
வழக்கமான இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது கேர்ன்ஹில். இருபுறங்களிலும் அடந்த மரங்களுடன் காட்சியளிக்கும், இந்த பகுதி வெகுவாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த இடத்தில் வேறு என்னென்ன சிறப்புகள்? இங்கு பார்க்கலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-09 | 00:02:13 | கேள் |
|
துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்!
இப்போது இங்கு இருக்கும் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த விசில் மொழியை பயன்படுத்துகின்றனர். இந்த விசில் மொழி மூலம் பேச மட்டுமல்லாமல் பாடவும் முடியும். துருக்கியின் தேசிய கீதத்தை விசில் மொழியில் பாட பயிற்சி பெற்றுள்ளனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-08 | 00:02:45 | கேள் |
|
தலையில்லா புகைப்படம் முதல் மம்மி பார்ட்டி வரை - அந்த காலத்து மக்களின் விநோத ஹாபிகள் என்ன?
வரலாற்றில் வித்தியாசமான ஹாபிக்களாக கருதப்பட்ட பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-07 | 00:02:46 | கேள் |
|
உலகை நடுங்க வைத்த சீரியல் கில்லர்கள்: அதிகமாக இருக்கும் 10 நாடுகள்- இந்தியாவின் இடம் என்ன?
பெரும்பாலான சீரியல் கில்லர் திரைப்படங்கள் என்னவோ அமெரிக்காவில் தான் எடுக்கப்பட்டுள்ளன. அங்குதான் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கிறார்களா? அல்லது அங்கு அதிக படங்கள் எடுக்கப்படுகின்றனவா? உலகில் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கும் டாப் 10 நாடுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-06 | 00:03:27 | கேள் |
|
அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!
10 வயதுக்குள் 3 பேரின் உயிரை பறித்த இவர், இப்போது எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது. எளிமையாக மரமேறி விளையாடும் கிராமத்து சிறுவனான இவரது வாழ்வில் நடந்தது என்ன? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-06 | 00:04:38 | கேள் |
|
Safest Countries 2023 : உலகின் பாதுகாப்பான டாப் 10 நாடுகள் - இந்தியாவுக்கு இடம் இருக்கா?
இந்த பட்டியலில் உள்ள பல நாடுகள் உலகின் பாதுகாப்பான நாடுகள் மட்டுமல்ல, அவை அமைதியான நாடாகவும் உள்ளன. ஐஸ்லாந்து முதல் பரபரப்பான சுவிட்சர்லாந்து வரை, ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் உள்ளன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-05 | 00:01:11 | கேள் |
|
Health : தினமும் 10 மணி நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் மூளையைப் பாதிக்குமா?
நவீன வாழ்க்கைமுறையில் இது ஒரு வழக்கமாகிவிட்டாலும் நிபுணர்களின் கூற்றுப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மூளையின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-05 | 00:01:29 | கேள் |
|
Bhaja Caves: பசுமையான மலையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான குகை - உள்ளே என்ன இருக்கிறது?
இந்திய வரலாற்றை முழுவதுமாக புரிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த இடத்தைச் சென்று பார்வையிட வேண்டும். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-04 | 00:02:06 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.