பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 16 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
வானவில் போன்று காட்சியளிக்கும் ஏரிகள் - உலகின் வண்ணமயமான லேக்கள் குறித்து தெரியுமா?
இயற்கையாகவே கலர்கலராக தோன்றமளிக்கும் ஏரிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா? உலகெங்கிலும் உள்ள அழகான மற்றும் விசித்திரமான வண்ண ஏரிகள் கண்டு மெய்சிலிர்த்து போங்கள்! -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-11 | 00:01:48 | கேள் |
|
கிரண் குர்மா: டாக்ஸி ஓட்டும் பழங்குடி பெண் - மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது எப்படி?
பழங்குடி கிராமத்தில் பிறந்து வறுமைக்கு இடையிலும் வெளிநாட்டு சென்று படிக்க வேண்டும் எனக் கனவு கண்ட பெண் கிரண் குர்மா. தனது கனவை எட்டியுள்ளது பலரையும் வியக்கவைத்துள்ளது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-10 | 00:01:55 | கேள் |
|
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை பெற 200 மைல் விமான பயணம் செய்யும் பெண் - எங்கே? என்ன காரணம்?
ஆனால், தனக்கு வரும் எந்த ஒரு ஆர்டரையும் சிறிது தூரம் சென்று தான் வாங்கவேண்டும் என்றால்? விமானத்தில் பயணித்து ஆர்டரை பெற்று வருகிறார் சலினா ஆல்ஸ்வொர்த். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-10 | 00:01:57 | கேள் |
|
ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained
இந்தியா இந்த ‘எதிரிகளின்’ அசையும் சொத்துக்களான தங்கம், பங்குகள் போன்றவற்றை விற்று ரூ.3,400 கோடி ஏற்கனவே பெற்றுவிட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அசையா சொத்துக்களை விற்கவுள்ளது அரசு. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-09 | 00:04:05 | கேள் |
|
340 டன் எடை கொண்ட உலக வரலாற்றிலேயே கனமான உயிரினம்! ஆய்வாளர்கள் கண்டறிந்தது என்ன?
இது 39 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் என்கின்றனர். இதன் எலும்புகளின் அளவை இப்போது இருக்கும் திமிங்கலங்களுடன் ஒப்பிட்டு இந்த உயிரினத்தின் அளவு மற்றும் எடையை ஆய்வாளர்கள் கூறியுள்ளானர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-09 | 00:01:51 | கேள் |
|
Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
உலகின் இரண்டாவது சிறிய நாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம் -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-08 | 00:01:57 | கேள் |
|
இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை!
ஜக்ஜித் தனது பாட்டியையே தாய் போல நினைத்து அவரது அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பாட்டியும் இறந்து விட்டபின் அவரது குடும்ப புகைப்படத்தைப் பார்த்து தாத்தா சில மறைத்து வைக்கப்பட்ட உண்மைகளை ஜக்ஜித்திடம் கூறியுள்ளார். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-07 | 00:02:20 | கேள் |
|
30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி?
இந்த கொலையால் கடலோர சமூகமே அச்சத்தில் இருந்தது. அடுத்த ஒரு தசாப்தத்துக்கு கடலோர பகுதியை பாதுகாப்பற்றதாகவே கருதி வந்தனர். அந்த அளவு மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தியது இந்த கொலை. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-07 | 00:01:48 | கேள் |
|
கன்னியாக்குமரி: பாழடைந்து கிடக்கும் இரணியல் அரண்மனையின் வரலாறு தெரியுமா?
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இரணியல் தமிழகத்துக்கு சொந்தமானது. பத்மநாபபுரம் அரண்மனையைப் போல கேரள அரசு இதனை உரிமைகோரவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உரிய பராமரிப்பு இல்லாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்தது இரணியல் அரண்மனை. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-06 | 00:02:42 | கேள் |
|
இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?
பார்படாஸ், பிஜி, பூட்டான், மாலத்தீவு, டோகோ, செனகல், கஜகஸ்தான் போன்ற நாடுகள் இதில் அடக்கம். விசா இல்லாமல் பயணம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-06 | 00:02:32 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.