பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 9 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
சம்பிரித்தி பட்டாச்சார்யா: இயற்பியலில் Fail-ஆன பெண் 'பறக்கும் படகை' உருவாக்கியது எப்படி?
பள்ளியில் படிக்கும் போதே சரியாக படிப்பு வராததால் "நீ நல்ல மனைவியாக இருக்க மட்டும் கத்துக்கிட்டா போதும்" என இவரது ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தன்னை சுற்றி ஊக்கமளிக்க யாரும் இல்லாத சூழலிலும் 20 வயதாக இருக்கும் போது சம்பிரித்தி தன் வாழ்க்கையைத் தானே வாழவேண்டும் என முடிவு செய்தார். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-11 | 00:03:00 | கேள் |
|
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் அவதி - என்ன நடந்தது?
அங்கு வந்திருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு மோசம் எனவும் தெரிவித்தனர். கூட்ட நெரிசல், பார்க்கிங் குழப்பத்துக்கு மத்தியில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி அரங்கேறியது.ரசிகர்கள் சிலரோ இந்த நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய கட்டணம் திரும்ப தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-11 | 00:01:42 | கேள் |
|
Travel : 50,000 ரூபாய் இருந்தால் போதுமா? இந்த நாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்று வரலாம்!
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புகையில் நாம் முதலில் நினைப்பது செலவு குறித்து தான். பட்ஜெட்டில் சுற்றி பார்க்க பல இடங்கள் வெளிநாட்டில் உள்ளன. வெறும் 50,000 ரூபாய் இருந்தால் போதும் இந்த அழகான நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-11 | 00:03:33 | கேள் |
|
ஊட்டியில் இருக்கும் இந்த 100 ஆண்டுகள் பழமையான பாலம் குறித்து தெரியுமா?
மேட்டுப்பாளையம் அருகே 100 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. இந்த நூற்றாண்டு பழமையான பாலம் 20 மீட்டர் நீண்டுள்ளது, அதிலும் குறிப்பாக தூண்கள் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் நிற்கிறது என்பது தான் இதில் ஆச்சரியமே! -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-10 | 00:01:58 | கேள் |
|
”கடல் தான் எங்க வீடு” தெற்காசிய பகுதிகளில் வாழும் கடல் நாடோடிகள் - யார் இவர்கள்?
வாழ்வும் சாவும் இரண்டுமே கடலின் மீது தான் இந்த பஜாவு மக்களுக்கு, இந்த பஜாவு மக்களுக்கு வயது தெரியாதாம்! -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-10 | 00:02:43 | கேள் |
|
பெண்ணின் மூளைக்குள் நெளிந்த 8 செ.மீ நீளமுள்ள புழு - மருத்துவர்கள் கண்டுபிடித்தது எப்படி?
அந்த பெண்ணின் மூளைக்குள் 8 செ.மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு ஒட்டுண்ணி புழு இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு முன்பாக மனித மூளைக்குள் ஒரு ஒட்டுண்ணி இருந்ததாக மருத்துவ வரலாறு இல்லை என்கின்றனர் அந்த மருத்துவர்கள். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-09 | 00:01:26 | கேள் |
|
செவ்வாயில் இருந்த உயிரை நாசா அழித்ததா? - அறிவியலாளர் சொல்வதென்ன?
1970களில் நாசா செவ்வாயின் மண்ணில் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட சோதனை அங்கிருந்த உயிரை அழித்திருக்கும் என்கிறார் விஞ்ஞானி டிர்க் ஷூல்ஸ்-மகுச் (Dirk Schulze-Makuch). -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-09 | 00:01:57 | கேள் |
|
இந்தியாவை சுற்றியிருக்கும் 7 முக்கிய எல்லை கிராமங்கள் - எந்தெந்த நாடுகளுடன் இணைக்கின்றன?
இந்தியாவிற்குள் மட்டுமல்ல இந்திய எல்லையிலும் கண்கவர் கிராமங்கள் இருக்கின்றன. அந்த கிராமங்களை பற்றிய தொகுப்பு தான் இது -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-08 | 00:03:00 | கேள் |
|
டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம் - ஓர் இருண்ட வரலாறு!
உங்களுக்கு சோர்மினார் வரலாறு பற்றி தெரியுமா? இந்த கோபுரத்தின் மேல் பகுதியில் நம்மால் 225 துளைகள் இருப்பதை காணமுடிகிறது. இது வெறும் துளைகள் இல்லை. மரண ஓலங்களை ஊருக்கு ஒலிக்கச் செய்த ஒலிபெருக்கிகள் எனலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-08 | 00:02:38 | கேள் |
|
ஜி.மாரிமுத்து : உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர் சினிமாவில் சாதித்தது எப்படி?
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மாரிமுத்து, சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்தார். எதிர் நீச்சல் எனும் சீரியல் மூலம் இன்னும் பிரபலமானார். இவரின் அடையாளமாக ‘இந்தா மா ஏய்’ என்னும் டையலாக் ஆனது. எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-08 | 00:02:36 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.