பாட்காஸ்ட் விவரங்கள்

Tamil News podcast -NewsSenseTn (Daily)

Newssensetn.com

விளக்கம்

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 13 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
Humming Bird தான் உலகிலேயே மிகச் சிறிய பறவையா? உலகின் சிறிய பறவைகள் இவை தான்!

உலகின் சிறிய பறவைகள் குறித்து இந்த பதிவில் காணலாம் -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
2d5e0efb6b7826ed15cb8cd95ad7085c41173c6b204bc03c23b418e7072a7370
2023-08-25 00:02:22 கேள்
Tristan da Cunha: உலகின் மிகவும் தொலைதூர தீவு இது தான் - இங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா?

இந்த தீவினை போர்த்துகீசிய ஆய்வாளர் டிரிஸ்டாவ் டா குன்ஹா என்பவர் 1506ல் கண்டறிந்தார். இந்த தீவுக்கூடம் தொலைதூரத்தில் இருந்ததாலும், வெப்பநிலை வாழ சாதகமாக இல்லாத காரணத்தினாலும் பல நூற்றாண்டுகள் மனித வாடையே இல்லாமல் இருந்தன -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b3c2ec958bc7639551e8a5f60a16e60a85409357277404a7956343b6a464b297
2023-08-25 00:02:49 கேள்
Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு?

5 முதல் 33 அடி உயரம் வரை இருக்கும் இந்த சிலைகள் அதிகபட்சமாக 80 டன் வரை எடைக் கொண்டவை. இந்த பிரம்மாண்ட சிலைகளுக்கு நடக்கும் சிலைகள் என்ற பெயரும் இருக்கிறது. என்னது சிலை நடக்குமா? என ஆச்சரியப்படாமல் முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
1e0577e0bf7f490a04c9177260327542eaf5cfe5b0a000e7ba6456fd7392652a
2023-08-24 00:04:06 கேள்
Praggnanandhaa: விஸ்வநாதன் ஆனந்த் வழியில் பிரக்ஞானந்தா- 18 வயது Grand Masterன் சாதனை என்ன?

இதன் மூலம் உலக கோப்பை செஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அடைகிறார் 18 வயதான இந்த இளம் வீரர். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
ab29d0fb4452df029253482ef42120123b31485dde5e5d29c50dc0a44cb23e61
2023-08-24 00:01:33 கேள்
Chandrayaan 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?

நிலவில் அடுத்த 14 நாட்களில் சந்திரயான் செய்யப்போகும் ஆய்வுகளும், அதில் கிடைக்கப்போகும் அரிய தகவகல்களும் தான் இஸ்ரோவின் நீண்டகால போராட்டத்துக்கான பலன்கள்! -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
a99f703fb7c5566cbc1862781958894cbed7f74844e36353c6c9570b603bd52a
2023-08-24 00:03:47 கேள்
ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த சூப்பர் ஸ்பாட்

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 280 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது தனுஷ் கோடி. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பெரும் புயலால் நகரமே அழிந்தது. இந்த இயற்கை பேரிடரில் 2000 பேர் வரை உயிரிழந்தனர். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4927c8a29f3ec9c41c6f3882e6847feb1fde8d2054aec07fc767cb7c18f4cea4
2023-08-24 00:03:03 கேள்
இந்த கிளிகளால் பறக்க முடியாதா? கிளிகள் பற்றிய Wow Facts!

கிளிகள் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
cc5ff3b09d9f05b7f0e1488ae293ce68a2da910bbb97791155acc80cad5b6f5e
2023-08-23 00:02:13 கேள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி ஒரு கடற்கரையா? பட்ஜெட் Spot-க்கு Trip செல்ல தயாரா?

கடற்கரையையொட்டி விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. கடற்கரையில் பெரிய அலைகள் இல்லையென்றாலும் அலைகள் காலை தீண்டி செல்லும். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
45b2a55e0b62cef9249502cc33214021a7021b54f284c4267a6ed87dd8ebbc35
2023-08-23 00:01:12 கேள்
மிசோரம்: கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த ரயில்வே பாலம் - 17 பேர் பலி

மிசோரமில் கட்டுமானத்தில் இருக்கும் ரயில்வே பாலம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
62ac0a20aad73cf612813311dc59b8fcc2f87920c3df863d8a85b18c71cb826d
2023-08-23 00:01:15 கேள்
வீடு விற்பனையாகாமல் இருக்கும் இந்தியாவின் முக்கிய 9 நகரங்கள் - சென்னையின் நிலவரம் என்ன?

ப்ராப் ஈக்விட்டி என்ற நிறுவனம் இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த 9 நகரங்களில் மொத்தம் 5,15,169 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
f10683f413525eab8796f83ad3159b6132d52906bf6d40afd40f189f0dcb1892
2023-08-22 00:01:48 கேள்

Newssensetn.com இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.