பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 15 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது?
நம் கண்ணில் பட்ட சில மர்மமான இடங்களுக்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்துக்கு மனிதர்களே செல்ல வேண்டாம் எனக் கூறுப்படுகிறதென்றால் இயல்பாகவே அந்த இடம் குறித்து அறிந்துகொள்ள நமக்கு ஆர்வம் அதிகரிக்கும். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-17 | 00:03:04 | கேள் |
|
பீட்சா முதலில் விவசாய உணவா? எப்படி உலகம் முழுவதும் பிரபலமானது? ஓர் சுவாரஸ்ய தகவல்
பீட்சா முதலில் எளிமையான உணவாகக் கருதப்பட்டது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன் பின்னர் பிரபலமான தெரு உணவாக மாறியது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-17 | 00:01:59 | கேள் |
|
இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரஸ்ய வரலாறு!
இன்று தென்னிந்தியர்களின் உணவில் பிரதான இடம்பிடித்திருக்கும் இட்லி வகையான ரவா இட்லியின் வரலாறு தெரியுமா? இதற்கும் இரண்டாம் உலகப்போருக்கும் என்ன சம்பந்தம்? இந்த பதிவில்... -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-16 | 00:02:23 | கேள் |
|
Independence Day 2023 : இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் கொண்டுவரப்பட்டது தெரியுமா?
புலியும் சிங்கமும் ஒரே காட்டில் வாழ்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டுமே! பாலைவனத்தையும் பனி மலைகளையும் கொண்ட நாடு இந்தியா. இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பதனால் இந்தியாவில் பல விநோத விஷயங்கள் அரங்கேறுகின்றன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-16 | 00:02:57 | கேள் |
|
கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன?
என்னென்ன உயிரினங்கள் கண்விழித்தவாறே உறங்குகின்றன? இதற்கான காரணம் என்ன? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-15 | 00:02:23 | கேள் |
|
கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா?
தமிழ், வேணாடு மற்றும் செட்டிநாட்டு என மூன்று பாணியின் கலவையில் இந்த அரண்மனை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டினை வடிவமைக்க கன்னியாகுமரியின் நூற்றாண்டுகள் பழமையான வீடுகளின் கட்டிடப் பொருட்களை மறு சுழற்சி செய்து வடிவமைத்துள்ளனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-14 | 00:03:11 | கேள் |
|
ஓப்பன்ஹெய்மர் செய்ய மறுத்த ஹைட்ரஜன் குண்டு: அவ்வளவு பயங்கரமா அது? - அச்சமூட்டும் தகவல்கள்
ஓப்பன்ஹெய்மர் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க முன்வந்திருந்தால் அவருக்கு அமெரிக்க அரசால் எந்த தொல்லையும் வந்திருக்காது. பதவிகளில் நீடித்திருந்திருப்பார். கம்யூனிஸ்டுகள் பற்றிய விசாரணை இருந்திருக்காது. ஆனால் அவர், ஏன் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க எதிர்ப்புத் தெரிவித்தார்? அதன் அபாயம் என்ன? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-14 | 00:13:50 | கேள் |
|
Ambani : தந்தை வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றிய முகேஷ் அம்பானி - மதிப்பு என்ன தெரியுமா?
பசுமையான தோட்டங்களுடன், அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு பாரம்பரிய குஜராத்தி கட்டிடக்கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இந்த வீடு முகேஷ் அம்பானியின் தாத்தாவால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-12 | 00:02:05 | கேள் |
|
”மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்கக்கூடாது” கறார் செய்யும் தாலிபான் அரசு
10 வயதுக்கு மேல் இருக்கும் எந்த பெண் குழந்தையும் பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை. நாட்டின் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களிடம், பெண்களின் வயதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-12 | 00:01:45 | கேள் |
|
Malcha Mahal: இந்திய தலைநகரில் அமைந்திருக்கும் இந்த அமானுஷ்ய மாளிகை பற்றி தெரியுமா?
இந்த மால்ச்சா மஹால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாத இடமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவாத் நவாப்பின் வம்சத்தினர் இங்கு குடியேறினர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் என்பதற்கான பின் கதையும் ஒன்று உள்ளது -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-11 | 00:03:12 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.