பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 10 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
Nothing: அமெரிக்காவில் இருக்கும் ஒரு விசித்திர நகரம் - இதனை மனிதர்கள் கைவிட காரணம் என்ன?
1977ல் ஒரு முறை தங்க வியாபாரி இந்த நகரத்தை உருவாக்கியதாகவும் இங்கு தங்கம் மற்றும் செப்பு சுரங்கத்தை உருவாக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-07 | 00:01:44 | கேள் |
|
நிலவு சுற்றுலா முதல் காண்டாமிருக வேட்டை வரை : பணக்காரர்களுக்கு மட்டுமான 5 சாகசங்கள் எவை?
உலகப் பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும் 5 சாகசங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொள்ள பல்லாயிரம் கோடிகள் பணம் தேவை! அப்படி என்ன சாகசங்கள் எனப் பார்க்கலாம்... -newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-07 | 00:03:32 | கேள் |
|
தமிழகம் முதல் ஜப்பான் வரை - பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள்!
உலகில் இன்றும் சில இடங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை இருக்கிறது. எந்தெந்த இடங்கள்? இந்த பதிவில் காணலாம் -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-06 | 00:02:26 | கேள் |
|
Bharat: இந்தியாவின் பெயரை மாற்றும் மத்திய அரசு? பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
இதற்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. அது ஒருபக்கம் இருக்கட்டும். மாற்றவுள்ளதாக கூறப்படும் பாரத் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-06 | 00:01:46 | கேள் |
|
துருக்கி : வீட்டுக்கு கீழே 2000ம் ஆண்டு பழமையான நகரத்தை கண்டுபிடித்த நபர் - என்ன நடந்தது?
இந்த நகரம் எப்போது உருவாக்கப்பட்டது என்பது இன்றுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. சிலர் கிமு 900களில் ஃபிரிஜியன்ஸ் என்ற இனமக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-06 | 00:01:21 | கேள் |
|
ஈரான் முதல் இலங்கை வரை : பெயரை மாற்றிகொண்ட நாடுகள் - என்ன காரணம் தெரியுமா?
பெரும்பாலான நாடுகள் சுற்றுலாவை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. அப்படி பெயர்களை மாற்றிக்கொண்ட நாடுகள் குறித்தும், எதற்காக என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்வோம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-06 | 00:02:36 | கேள் |
|
உலகப்போர்: போலி பாரிஸை உருவாக்கிய பிரான்ஸ் அரசு - யாரை ஏமாற்ற? சுவாரஸ்ய வரலாறு | Explainer
இந்த சம்பவத்திற்கு பிறகு குறிப்பிடத்தக்க வான்வழி தாக்குதல்களை எதிர்கொண்டது பாரிஸ். மரணங்களும் நிகழ்ந்தன. 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, இந்த தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-05 | 00:05:22 | கேள் |
|
Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி!
சமுகத்தில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதனால் வீடுகளில் பெண்களுக்கு ஆதரவு என்பதே கிடைப்பதில்லை. கணவரிடம் இருந்து பிரிந்துவரும் பெண்களை சொந்த வீட்டிலும் ஒத்துக்கிவிடுகின்றனர். இதனால் உமோஜா கிராமம் சம்புரா பெண்களுக்கு அவசியமானதாக திகழ்கிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-05 | 00:02:00 | கேள் |
|
Moreh : மணிப்பூரில் ஒரு மெட்ராஸ் - தமிழ் மக்கள் வடகிழக்கு சென்றது எப்படி?
இங்கு நீங்கள் இந்தியா மற்றும் மியான்மர் இடையிலான பண்டமாற்று வியாபாரத்தைப் பார்க்கலாம். இங்குள்ள சந்தையில் மணிப்பூர் மட்டுமல்லாமல் மியான்மர் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும். இப்படி ஒரு ஊரை வேறு எங்கும் உங்களால் பார்க்க முடியாது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-04 | 00:02:25 | கேள் |
|
கலிபோர்னியா: அமெரிக்காவில் போடப்பட்ட சாதி எதிர்ப்பு சட்டம் - ஆதரவுகளும் எதிர்ப்பும் என்ன?
இந்த சட்டம் பல தரப்பில் இருந்து ஆதரவை பெற்றாலும் வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி, "இந்த நாள் கலிபோர்னியா வரலாற்றில் கருப்பு தினம்" எனக் கூறியுள்ளனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-04 | 00:01:38 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.