பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 18 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?மழைக்காலத்தில் செல்ல வேண்டிய இடங்கள்!
இந்த அற்புதமான நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சிகளை பார்வையிட சிறந்த நேரமாகும். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தான் சொல்ல போகிறோம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-01 | 00:02:21 | கேள் |
|
கூட்டத்தை விரும்பாதவரா நீங்கள்? வாட்டிகன் டு ஐஸ்லாந்து - சுற்றிப்பார்க்க சூப்பர் ஸ்பாட்ஸ்!
இந்த நாட்டின் மக்கள் தொகை வாட்டிகன் சிட்டியை விட அதிகமாகவே உள்ளது. 2023ல் இந்நாட்டின் மக்கள் தொகை... -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-31 | 00:02:56 | கேள் |
|
உலகின் எந்த மூலைக்கும் இரண்டே மணி நேரத்தில் பயணிக்கலாம்! நாசாவின் புதிய முயற்சி என்ன?
இந்த வாகனம் நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்லும் நேரத்தை 3 மணி நேரம் 30 நிமிடமாக குறைக்கும். சாதாரணமாக நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்ல 7 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுக்கிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-31 | 00:02:35 | கேள் |
|
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்!
இரண்டாவது திருமணம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பெண், அடுத்தவரின் மனைவியாக இருக்கவேண்டும். மணமகன்கள், தங்களின் திறனை வைத்து அடுத்தவரின் மனைவியை கவர வேண்டும். அவர் கவரப்பட்டால் திருமணம் செய்துகொள்கின்றனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-30 | 00:02:17 | கேள் |
|
கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?
எல்லா ஊரிலும் சென்று திரும்பும் போது, 'நன்றி மீண்டும் வருக' என போர்ட் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். கொல்லங்கோடு மக்கள் "தயவு செய்து மீண்டும் வராதீர்கள்' என போர்டு வைக்கும் மனநிலையில் இருக்கின்றனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-30 | 00:02:23 | கேள் |
|
Kalavantin Durg: ஆபத்தான மலையில் டிரெக்கிங் செல்ல விரும்பும் ஆனந்த் மஹிந்திரா - ஏன்?
வழிநெடுக அடர்ந்த தாவரங்கள், சீரற்ற வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளை கடந்து மலையின் உச்சியை அடைவது சாதனை தான். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-29 | 00:02:34 | கேள் |
|
Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA - எப்படி சாத்தியம்?
இவை அனைத்துமே ஒரு வகையில், பூமியை தவிர்த்து இந்த பால் அண்டத்தில் மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ தகுதிகள் இருக்கிறதா, அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதற்கான முயற்சி தான் -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-29 | 00:02:16 | கேள் |
|
இலங்கை : செயற்கை கடற்கரையை காண குவியும் மக்கள் - எப்படி உருவானது தெரியுமா?
இந்த கடற்கரைக்குள் செல்லும் வழியில் உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பாரிய கற்களைக் கொண்டு, கடலுக்கு நடுபகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடலில் பெரிய அலைகள் காணப்படுவதில்லை. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-28 | 00:02:19 | கேள் |
|
அரிசி ஏற்றுமதியை தடை செய்த இந்தியா; ஏன்? இதனால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு? | Explained
அனைத்து உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. எனவே இந்த முடிவு அரிசி இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-27 | 00:03:41 | கேள் |
|
ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா?
அருணாச்சல பிரதேசத்தின் லாங்டிங் என்ற இடத்தில் வசிக்கும் வான்சோ பழங்குடியின மக்கள் கொண்டாடும் தாஹ் தாவான் விழாவில் ஆண்களுக்கு அனுமதி இல்லை -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-27 | 00:02:54 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.