பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 6 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
Tadiandamol: கர்நாடகாவின் 3வது பெரிய மலை - ஒரு ட்ரெக் செல்லலாமா?
அடர்ந்த காட்டுக்கு நடுவில் நடந்து சென்றுதான் இந்த மலையின் உச்சியை அடைய முடியும். இந்த சாகச பயணம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-24 | 00:00:55 | கேள் |
|
மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன?
ஏலியன் ஆர்வலரும் பத்திரிகையாளருமான ஜேமி மௌசன் என்பவர் இந்த நிகழ்வை தலைமைத் தாங்கினார். இவர், "இந்த சடலங்களின் டி.என்.ஏ மூன்றில் ஒரு பங்கு நமக்குத் தெரியாதது" என்றும், இவை பூமியின் பரிமாணத்தில் உருவாகாத உயிரினம்" என்றும் கூறியுள்ளார். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-23 | 00:01:56 | கேள் |
|
வட கொரியா: ரூ.16 ஆயிரம் கோடி ஓட்டலுக்கு 25 ஆண்டுகளாக விருந்தினர்களே இல்லை! என்ன காரணம்?
இந்த வானளாவிய 1,000 அடி உயர கட்டிடத்தில், 3000 தங்கும் அறைகளும், பானரோமா (360 டிகிரி) வடிவத்தில் ஐந்து சுழலும் உணவகங்களும் இருக்கும் வண்ணம் கட்டுமானம் திட்டமிடப்பட்டிருந்தது -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-23 | 00:01:46 | கேள் |
|
6,400 வைரங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த நாணயம் - மதிப்பு என்ன தெரியுமா?
நாணயம் முழுவதும், 2 ஆம் எலிசபெத்தின் உருவங்கள், அவரின் வார்த்தைகள், அவர் பயன்படுத்திய மகுடங்கள் ஆகியவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நாணயம் தயாரிக்க சுமார் 16 மாதங்கள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-22 | 00:01:38 | கேள் |
|
பழச்சாறு முதல் யோகர்ட் வரை : காலையில் எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள் - ஏன்?
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எது இருக்கிறதோ அதனை காலை உணவாக எடுத்துகொள்கின்றனர். ஆனால் உங்கள் நாளை இந்த ஐந்து உணவுப் பொருட்களுடன் தொடங்கக் கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். என்னென்ன உணவுப் பொருட்கள் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-22 | 00:02:15 | கேள் |
|
சவுதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாத துறைகளில் இன்று பெண்கள் பணியாற்றி வருகின்றனர். "பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்" என அம்பேத்கர் கூறியது சௌதியின் விஷயத்தில் பலித்திருக்கிறதா? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-21 | 00:02:40 | கேள் |
|
டீச்சர் To யாசகர் : இன்ஸ்டாவில் வைரலாகும் பர்மா பாட்டியின் மனதை கனக்க வைக்கும் கதை!
அந்த ஊரில் இருப்பவர்கள் என்னை பாலியல் தேவைக்காக அழைத்தாகவும், அதனால் அங்கிருந்து குழந்தைகளுடன் சென்னைக்கு தஞ்சம் புகுந்ததாகவும் கூறுகிறார் பாட்டி. ”சென்னைக்கு வந்தும் கஷ்டம் மேலும் ஆட்கொண்டது. நான் படித்திருந்தாலும் வீட்டு வேலை செய்தேன், அங்கும் எனக்கு சரியாக பணம் வரவில்லை” என்கிறார் பாட்டி -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-21 | 00:02:17 | கேள் |
|
சந்திரயான் 3 : இட்லி விற்கும் இஸ்ரோ இஞ்சினியர் - அவல நிலைக்கு காரணம் என்ன? அரசு உதவுமா?
முதலில் தனது கிரேடிட் கார்டை வைத்து தன் வீட்டு செலவுகளை சமாளித்திருக்கிறார். பின்னர் உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். மனைவியின் நகைகளும் அடகு கடைக்கு சென்றுவிட்டது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-21 | 00:02:30 | கேள் |
|
மதுரை: அண்ணா vs முத்துராமலிங்க தேவர் - 1956ல் நடந்தது என்ன?
மதுரையில் மீனாட்சிக்கு இரத்த அபிஷேகம் நடத்தப்படும் என தேவர் எச்சரித்ததாகவும், அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டதாகவும் அண்ணாமலை பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-21 | 00:03:39 | கேள் |
|
பிலிப்பைன்ஸ் : 12 மரணங்களுக்கு காரணமாக இருந்த பாடல் - My Way Killings பற்றி தெரியுமா?
கடந்த சில தசாப்தங்களாக பிலிப்பைன்ஸில் நடந்த இந்த கொலைகளுக்கும் சினாட்ராவின் பாடலுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுவதுடன், இந்த சம்பவங்களை மை வே கில்லிங்ஸ் என்றும் அழைக்கின்றனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-09-20 | 00:02:33 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.