பாட்காஸ்ட் விவரங்கள்

Tamil News podcast -NewsSenseTn (Daily)

Newssensetn.com

விளக்கம்

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 5 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
Health: பாதாம் டூ அத்தி - கால்சியம் அளவை கூட்ட உதவும் உணவுகள்

கால்சியம் எலும்புகளின் வலுவைக் கூட்ட அவசியமான ஒரு ஊட்டம் ஆகும். எளிதில் கிடைக்கக் கூடிய, நம்மால் தினமும் சாப்பிடக் கூடிய இந்த ஐந்து உணவு வகைகள் கால்சியம் சத்து பெற உதவும். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
3fad9a06f5be43b08cb18cc858e9efa7c5235f3cc93179a3538b22001885bc8b
2023-09-28 00:02:06 கேள்
உலகின் முதல் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - எங்கே தெரியுமா?

மசூதி மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை மண்டபம் தண்ணீருக்கு அடியில் அமைந்துள்ளது. இது 50 முதல் 75 வழிபாடுகளுக்கு இடமளிக்கும். பார்வையாளர்கள் மசூதிக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
d5ef2ccf1376e52673801837260dc82231355baf084f31be25b4d6b23991d889
2023-09-28 00:01:41 கேள்
கொடைக்கானல் மூணாறை இணைக்கும் Escape Road - ஆங்கிலேயர் அமைத்த இந்த வழியில் செல்ல ஏன் தடை?

ஆங்கிலேயர்கள், பெரிஜாம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷனுக்கு தப்பித்து ஓட திட்டமிட்டனர். அங்கிருந்து மூணாறு சென்று மூணாரிலிருந்து கப்பல் வழியாக கொச்சி செல்வது தான் இவர்களின் திட்டம். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
10ab0cdfb8a0c9369e2a08b9fd3dabb2d2158f1b3c9274a7308863ebae6792fc
2023-09-27 00:03:29 கேள்
கையில் விலங்கு போட்டு 'பேய் பொம்மையை' கைது செய்த காவல்துறை - ஏன்?

சக்கி (Chucky) என்ற பெயருள்ள அது ஒரு பப்பட் பொம்மை. இதனை கையாளும் உரிமையாளரும் வடக்கு மெக்சிகோவில் கைது செய்யப்பட்டுள்ளார். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
fa42704c01e0148ee8e5e6ceda3fdbcf86c26925395558dd525156c126090497
2023-09-27 00:01:13 கேள்
டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா?

இறந்தவர்களின் எழுத்துகள், உரையாடல்கள், புகைப்படங்கள், அவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களுடனான பிணைப்பை நீட்டிக்க முடியும். ரோமான்சம் என்ற மலையாள படத்தில் இறந்த பேயுடன் பேசும் காட்சி உங்கள் நினைவுக்கு வரலாம். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b61519d79fa79b8733254d8f2daa213dc7a597a6b93ffd24fd3f848243ac7369
2023-09-26 00:02:10 கேள்
உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட அழகிய சுற்றுலா தலங்கள் பற்றி தெரியுமா?

தாய்லாந்தில் உள்ள கிராபி என்ற இடம் ஓர் அடர்ந்த காடுகள் நிறைந்த தீவு. இந்த இடம் குகைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள் போன்ற ஏராளமான இயற்கை அழகை கொண்டுள்ளது. -Newssennsetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
2211972742a449c5bc7b275b68e0707966ad4c3e53be15066c379905b3f6a2a6
2023-09-26 00:01:28 கேள்
உடைந்த ADMK - BJP கூட்டணி: நாடகமா? முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?

"அண்ணாமலையை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்." -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b436efb455a35f6c184fc2f087dc12ad8ed3717641ccc0f9d7738de27a22b814
2023-09-26 00:01:56 கேள்
உலகின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய குடும்பம் - சொத்து மதிப்பு?

இந்த ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியல் குறித்தும், இதில் இடம் பெற்ற இந்திய குடும்பம் குறித்தும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
257d3d6498a2514d4804013e3ddc00489236c5360f5c8f1b87b6ecf637afedc2
2023-09-25 00:03:09 கேள்
எரிமலையின் உச்சியில் அமைந்திருக்கும் விநாயகர் சிலை - எங்கே?

இந்தோனேசியாவில் எரிமலைகளுக்கும் பஞ்சமில்லை. அங்கிருக்கும் சுமார் 141 எரிமலைகளில் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
3f44316eaca81806a8ffd9d1b40d9083bc1415663a14db6225d3cd5ec2328fcf
2023-09-25 00:01:47 கேள்
Black Sheep Swetter: ஏலத்தில் வரலாறு படைத்த இளவரசி டயானாவின் ஆடை - விலை மதிப்பு என்ன?

இந்த ஸ்வெட்டருக்கு பிளாக் ஷீப் ஸ்வெட்டர் என்று பெயர். அரசக் குடும்பத்தில் ஒருவராக தன்னை இணைத்துக்கொள்ளும் நேரத்தில் டயான சந்தித்த பிரச்னைகளின் அடையாளமாக இது கருதப்படுகிறது. -Newssensetn

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b796a5de93db799c55d99e9bc042c556e449abea036b530db0a0150c98b4e2ef
2023-09-24 00:01:19 கேள்

Newssensetn.com இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.