பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 20 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
சந்திராயன் 3: ஆதித்யா டு சுக்ரயான் - இஸ்ரோவின் 5 மிகப் பெரிய திட்டங்கள் பற்றி தெரியுமா?
இஸ்ரோவின் மாபெரும் இலக்கு சந்திராயன் 3 அல்ல. இது முதல் அடிதான். இஸ்ரோவின் செக் லிஸ்டில் இன்னும் 5 மிகப் பெரிய திட்டங்கள் இருக்கின்றன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-22 | 00:03:19 | கேள் |
|
பைக்காரா : ஊட்டியில் இருக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி குறித்து தெரியுமா?
பார்வையாளர்கள் பைக்காரா ஏரியில் படகுப் பயணம் மேற்கொள்ளலாம், அருவியின் உச்சிக்கு மலையேற்றம் செய்யலாம். முகாம்கள் அமைத்து இங்கு தங்கலாம். உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-22 | 00:01:47 | கேள் |
|
கம்போடியா முதல் தாய்லாந்து வரை: ரூ.50 ஆயிரம் போதும், இந்த 9 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!
அவரவர் பட்ஜட்டுக்கு ஏற்றது போல உள்ளூரிலோ பக்கத்து மாநிலங்கள் வரைக் கூட சென்று வருவோம். வெளிநாட்டு பயணம் கோடீஸ்வரர்களுக்கானது என ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால் 50000 ரூபாய் இருந்தாலே நம்மால் சென்றுவரக் கூடிய இடங்களும் இருக்கின்றன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-21 | 00:03:43 | கேள் |
|
இந்தியா: எலும்புக்கூடு ஏரி முதல் செல்லுலார் சிறை வரை - எங்கெல்லாம் திகில் பயணம் செல்லலாம்?
Dark Tourism என்ற கான்செப்ட் சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும், இதனை பார்க்க, அந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆழமான நீண்ட வரலாற்றைக் கொண்ட டார்க் டூரிசம் இந்தியாவில் எங்கு இருக்கிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-21 | 00:03:27 | கேள் |
|
Zealandia : 375 ஆண்டுகளுக்கு பின் உலகின் 8வது கண்டம் கண்டுபிடிப்பு - எங்கே இருக்கிறது?
உலகில் எட்டாவது கண்டமாக இருந்த ஒன்று இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு சுமார் 375 ஆண்டுகள் எடுத்துள்ளது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-20 | 00:01:53 | கேள் |
|
10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?
சென்னை உயர்நீதிமன்ற வளாகம், துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வெப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் குண்டுகள் விழுந்தன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-20 | 00:04:19 | கேள் |
|
மணிப்பூர்: பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் கும்பல் - என்ன நடக்கிறது அங்கே?
குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-20 | 00:03:06 | கேள் |
|
பாம்பு தோட்டம் பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - ஒரே மரத்தில் இத்தனை பாம்புகளா?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தோட்டத்தின் வீடியோக்களை பார்த்து அனைவரும் இது உண்மையா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.பெரும்பாலான மக்களுக்கு இதுபோன்ற தோட்டம் இருப்பது குறித்து தெரியாது அல்லவா? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-19 | 00:01:57 | கேள் |
|
உம்மன் சாண்டி: "மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர்" தலைமுறைகள் கடந்த தலைவரின் கதை!
1970 முதல் 2021 வரை எல்லா தேர்தல்களிலும் புதுப்பள்ளி தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். 18,728 நாட்கள் ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அரசியல்வாதி இந்தியாவிலேயே வேறு யாருமில்லை! -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-19 | 00:02:28 | கேள் |
|
Kasar Devi : சாகசப் பிரியர்களின் சொர்க்கமாக இருக்கும் இமயமலை கிராமம் பற்றி தெரியுமா?
அழகான சிறிய குக்கிராமமாக இருந்தாலும் ஆன்மீக வசீகரம் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. இந்த விசித்திரமான கிராமம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-07-18 | 00:01:24 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.