பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 12 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
நீர் விமானம் முதல் மணல் எரிமலைகள் வரை - அந்தமான் நிகோபார் தீவுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
ஜல் ஹான்ஸ் என்பது எட்டு இருக்கைகள் கொண்ட செஸ்னா 208 ஏ ஆகும். ஒரு மணி நேரத்தில் 250 கிமீ வரை பயணிக்கக் கூடியது இந்த விமானம். மற்றும் தரையிலும் தரையிறங்க முடியும். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-30 | 00:03:41 | கேள் |
|
கூகுள்: ஒரு மணிநேர வேலை, ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்- என்ன சொல்கிறார் 20 வயது இஞ்சினியர்?
இந்த 20 வயது இளம் பொறியாளர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் வேலை பார்க்கிறார். ஆனால் அவரது ஆண்டு வருமானம் என்னவோ ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்! -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-29 | 00:01:30 | கேள் |
|
விமானத்தில் பயணிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க !
கொரோனா பெருந்துற்றுக்கு பிறகு, வெளியூர்கள், வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் சூடுபிடித்தாலும், நம் ஆரோக்கியத்துக்கு பங்கம் வராமல் சில பழக்கங்களை நாம் பின்பற்றித் தான் ஆகவேண்டும். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-29 | 00:01:39 | கேள் |
|
60 ஆண்டுகளாக கருவை சுமந்த பெண் - 91 வயது மூதாட்டியின் மர்மமான மருத்துவ வழக்கு?
91 வயது மூதாட்டியின் வயிற்றில் கரு வந்தது எப்படி என சிந்தித்த மருத்துவர்கள், அந்த கரு 60 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மூதாட்டியின் வயிற்றில் இருந்துள்ளதைக் கண்டறிந்தனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-28 | 00:01:21 | கேள் |
|
ஜப்பான்: இந்த தீவில் வாழ்பவர்களுக்கு ஆயுசு அதிகமாம்! ஓக்கினாவா மக்கள் பகிரும் 4 சீக்ரெட்ஸ்
இந்த தீவில் வாழ்பவர்களின் ஆயுசு அதிகம் என்று சொல்கிறோமே அவர்களின் வயது தான் என்ன? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-28 | 00:02:39 | கேள் |
|
துபாய் ஷேக்கின் ராட்சத கார்! 46 அடி நீளமான Hummer H1 X3-ன் சிறப்புகள் என்ன?
ஷேக் ஹம்டனின் 3000 கார்கள் இருக்கும் கலக்ஷனில் இதுவும் இணைந்துள்ளது. தனது 4X4 கார் கலக்ஷனுக்காக கின்னஸ் சாதனைகள் விருதைப் பெற்றுள்ளார் ஷேக் ஹம்டன் என்பது குறிப்பிடத்தக்கது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-27 | 00:01:45 | கேள் |
|
உதடுகளை துண்டிக்கும் வினோத வழக்கம் - முர்சி பழங்குடி மக்கள் இதனை பின்பற்ற என்ன காரணம்?
தங்களது பாரம்பரிய உடைகளையும், பழக்கவழக்கங்களையும் இன்றும் பின்பற்றிவரும் ஆப்பிரிக்காவின் கடைசி பழங்குடி மக்கள் இவர்கள் தான். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-27 | 00:01:56 | கேள் |
|
யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?
யுவான் சுவாங் இந்தியாவுக்குன் பயணம் மேற்கொள்வதை அவர் உடனிருந்த யாருமே விரும்பவில்லை. திருடர்கள், எதிரி நாட்டவர், பிற மதத்தவர், கொள்ளையர்கள் என எல்லாரையும் சமாளித்தால் கூட விலங்குகள், இயற்கை பேரிடர்கள், மழை, வெயில் என பல இடர்களைக் கடக்க வேண்டும். பாலைவனம், காடுகள், ஆறுகளைக் கடந்து அவர் பயணித்தது ஏன்? -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-26 | 00:04:34 | கேள் |
|
உடலுறவு முடிந்ததும் பெண் அனகோண்டா ஆணை விழுங்கி விடுமா? ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
பெண் பாம்புகள் உறக்கநிலையில் இருந்து வெளியே வரும்போது, தோல் உறிக்கின்றன. இந்த சமயத்தில் அவற்றின் உடலில் இருந்து ஃபெரோமோன் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதன் வாசனையை வைத்து ஆண் பாம்புகள் ஈர்க்கப்படுகின்றன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-26 | 00:02:52 | கேள் |
|
பேய் தாஜ்மஹால் : போபாலில் இருக்கும் கைவிடப்பட்ட கோட்டை - பேய் நடமாட்டம் இருக்கிறதா?
மிகப் பெரியதாகவும் சிறந்த கட்டடக்கலையுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட்டை மீது ஆங்கிலேயர்கள் கண்கள்பட்டது. இந்த கோட்டைக்கு பெயரை மாற்ற முடிவு செய்த ஆங்கிலேயர்கள், தாஜ்மஹால் கோட்டை என அழைத்தனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-08-26 | 00:01:50 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.