பாட்காஸ்ட் விவரங்கள்
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssensetn.com
விளக்கம்
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 892; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 2 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
The Moneyless Man: பணம், தொழில்நுட்பம் இல்லாமல் வாழும் மனிதர் - உலகுக்கு சொல்வதென்ன?
2007ம் ஆண்டு ஒரு இரவில் இவரது வாழ்க்கைத் திரும்பியது. படகு வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து தத்துவம் பேசிக்கொண்டிருந்தவருக்கு, பணம் தான் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது எனப் புரியவந்திருக்கிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-18 | 00:02:20 | கேள் |
|
பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!
தஞ்சை அரசன் எக்கோஜி, ஆற்காடு நவாபுகளான சந்தாசாகிப், முகமது அலி, ஆங்கிலேய படைத் தலைவர்களான ராபர்ட் கிளைவ், கேப்டன் டால்டன், கேப்டன் ஜிங்கன், கேப்டன் லாரன்ஸ், பிரெஞ்ச் படைத் தளபதிகளான டி ஆர்ட்னல், புஸ்ஸி, மைசூர் மராட்டிய தளபதி முராரிராவ், ஹைதர் அலி ஆகியோர் இந்த கோட்டையில் போர் புரிந்துள்ளனர். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-18 | 00:03:32 | கேள் |
|
பப்புவா நியூ கினியா: 1000 கலாச்சாரங்கள் கொண்ட நாடு - 'பசிபிக் சொர்க்கம்' எனப்படுவது ஏன்?
இங்குள்ள மக்களுக்கு நவீன கல்வியறிவு குறைவுதான். மருத்துவ வசதிகளும் பெரிதாக இல்லை. குடிசைகளில் தான் வாழ்கின்றனர். ஆனாலும் வறுமை என்பது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவும் வளமான நாடு பப்புவா நியூ கினியா. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-17 | 00:03:05 | கேள் |
|
இஸ்ரேல் : பாலும் தேனும் ஓடும் நாடு என அறியப்படுவது ஏன்?
யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தவருக்கும் ஆபிரகாம் முதல் தீர்கதரிசியாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டின் படி பால் என்பது ஆட்டின் பாலைக் குறிக்கும். தேன் என்பது சிலனைக் குறிக்கும். -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-16 | 00:01:58 | கேள் |
|
குரோஷியாவில் அமைந்திருக்கும் பாடும் கடல் - இந்த இயற்கை அறிவியல் அதிசயத்தின் பின்னணி என்ன?
வெவ்வேறு நீளம், மற்றும் அளவிலான பாலி எத்திலீன் பைப்புகள் கொண்டு இந்த சீ ஆர்கன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு இந்த குழாய்கள், படிக்கட்டுகளுக்குள் புகுத்தப்பட்டுள்ளன. கடலலையும் காற்றும் இணைந்து எழும் ஒலியானது, விசில், பறவை சத்தம் என, வெவ்வேறு நாதங்களாக ஒலிக்கின்றன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-15 | 00:01:49 | கேள் |
|
இந்தியாவிலேயே மிக விலையுயர்ந்த ஹோட்டல் இதுதானா? ஒரு இரவுக்கு எத்தனை லட்சம் தெரியுமா?
இந்த ஹோட்டல் "இந்தியாவின் சிறந்த பாரம்பரிய ஹோட்டல்" என்று அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏழு முறை "உலக பயண விருதுகள்" மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் உலகின் முன்னணி பாரம்பரிய ஹோட்டலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-15 | 00:02:27 | கேள் |
|
கொடைக்கானல் : மலை உச்சியில் மறைந்திருக்கும் குக்கல் குகை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?
மலை உச்சியில் இருக்கும் குக்கல் குகை, பருவகாலத்தில் மூடுபனியுடன் காட்சியளிக்கிறது. இந்த அழகிய காட்சி கொடைக்கானலில் தவிர்க்க முடியாத அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும். இந்த குகைகள் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-14 | 00:01:29 | கேள் |
|
துருக்கி: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’முடி அருங்காட்சியகம்’ - எப்படி உருவானது?
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகள், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு தகவல் போன்ற குறிப்புகளுடன் காணப்படுகிறது. இதுதான் தற்போது முடி அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்திற்கு பின்னணியில் ஒரு அழகிய கதை உள்ளது. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-13 | 00:02:16 | கேள் |
|
சாகச விரும்பிகளா நீங்கள்? உலகின் டாப் மிதக்கும் பாலங்கள் லிஸ்ட் இதோ - எங்கே இருக்கிறது?
ஒரு பெரிய நீர்நிலைக்கு மத்தியில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கும், அந்த மிதக்கும் பாலங்கள் போன்டூன் பாலங்கள் (floating bridge) என்று அழைக்கப்படுகின்றன. அவை போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-13 | 00:02:20 | கேள் |
|
தாய்லாந்து: நீர்வீழ்ச்சி வழியாக மேலே ஏறலாம் - ‘ஒட்டும் அருவி’ பற்றி தெரியுமா?
இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், சுண்ணாம்புக் கற்கள் மற்றும் தண்ணீரில் உள்ள கனிமப் படிவுகள் பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சியில் வழுக்காமல் ஏற உதவுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஏற பார்வையாளர்களுக்கு கயிறுகள் உதவியாக உள்ளன. -Newssensetn தொழில்நுட்ப விவரங்கள்
|
2023-10-12 | 00:01:35 | கேள் |
Newssensetn.com இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.