பாட்காஸ்ட் விவரங்கள்
Kadhai Osai - Tamil Audiobooks
Deepika Arun
விளக்கம்
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 313; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 9 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
பகுதி 66 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. சிவ புராணத்தில் படைப்பு பற்றி சொல்லியுள்ளது எவ்வாறு மாறு படுகிறது? 2. இப்படி ஒவ்வொரு புராணத்தில் சிவனோ, அல்லது விஷ்ணுவோ அல்லது தேவியோ தான் பரபிரம்மம் என்றும் அவரிடமிருந்துதான் படைப்பு எல்லாம் துவங்கியது என்று சொன்னால், எதைத் தான் நம்புவது? 3. நம் புராணங்களில் சொல்லியுள்ள ஏழு மேலுலகங்கள், ஏழு கீழுலகங்கள் பற்றி ஏற்கனவே சொன்னீர்கள். அவற்றில் வாழும் தேவர்கள், அஸுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், கிம்புருஷர்கள், நாகர்கள் என்பவர்களைப் பற்றி மேலும் விளக்குவீர்களா? 4. நீங்கள் சொல்லியுள்ளவற்றில் எமலோகம் பற்றியோ, நரக லோகம் பற்றியோ ஒன்றுமே காணோமே? 5. நீங்கள் சொல்லியுள்ளவைகளின் படி, கீழு உலகங்கள் சில கூட சொர்க்கத்தை விட சுக போகமும், ஆடம்பரமும் மிக்கவைகளாக இருக்கின்றன. அப்படியென்றால், கீழ், மேல் என்று எதைவைத்துப் பாகுபாடு செய்திருக்கிறார்கள்? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூ தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-22 | 00:20:26 | கேள் |
|
Theetral - Jeyamohan | Sample | தீற்றல் | Tamil Audiobook | Deepika Arun
பழைய புகைப்படம், ஒரு கண் தீற்றல், ஒரு நினைவின் சுவடு… காலத்தையும் தலைமுறைகளையும் தாண்டி பயணம் செய்யும் உணர்வுகள். ஒரு பார்வை உருவாக்கும் கேள்விகள், சொல்ல முடியாத சோகங்கள். அழகு, ஆசாரம், அன்பு – அனைத்தும் கலந்து வரும் வாழ்க்கையின் நுணுக்கங்கள். காற்றில் கலந்த ஒலிபோல் நெஞ்சில் நீங்காமல் நிற்கும் ஒரு கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Theetral #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன் தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-15 | 00:07:21 | கேள் |
|
பகுதி 65 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. நமது புராணங்களில் சொல்லியுள்ள பிரதிஸர்க்கம், மன்வந்தரம் எங்கிற காலக் கணக்குகளைப் பற்றி சற்று விரிவாக விளக்குவீர்களா? 2. நமது புராணங்களில் சொல்லியுள்ள ஸர்க்கம் எனும் படைப்பு எவ்வாறு உண்டானது என்பதற்கான விளக்கத்தைத் தரமுடியுமா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www. தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-09 | 00:17:52 | கேள் |
|
Nagai - Jeyamohan | Sample | நகை | Tamil Audiobook | Deepika Arun
ஒரு கல்யாண மண்டபத்தின் இரைச்சலும் நெரிசலும் நிறைந்த சூழலில், ஒரு இளம் பொறியாளர் தன் வாழ்க்கையின் அழுத்தங்களையும், குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்கிறான். நண்பனின் ரகசியமான ஒரு சொல் அவனுள் எழுப்பும் கிளர்ச்சியும், சமூகத்தின் இரட்டை முகங்களும் அவனை எங்கு கொண்டு செல்லும்? நவீன வாழ்க்கையின் உள்ளார்ந்த போராட்டங்களைத் தொட்டு, உள்ளத்தைத் தொடும் ஒரு கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Nagai #shorts தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-05 | 00:08:40 | கேள் |
|
பகுதி 64 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. இதிஹாசங்களுக்கும் புராணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? 2.புராணங்களின் உள்ளடக்கம், அவற்றின் அமைப்பு இவை பற்றி மேலும் விளக்குவீர்களா? 3. 18 புராணங்கள் எவை? அவற்றின் தனித் தன்மை என்ன? ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduis தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-26 | 00:15:47 | கேள் |
|
Echcham - Jeyamohan | Sample | எச்சம் | Tamil Audiobook | Deepika Arun
ஒரு பழமையான மளிகைக் கடையில், 80 வயது பாட்டாவும் அவரது இளம் கணக்குப் பிள்ளையும் நாள்தோறும் சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளைக்காரர்களின் விந்தையான ஒரு பழக்கத்தைப் பற்றி அயராது கேள்விகள் எழுப்புகிறார்.வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் ஓய்வுக்குமிடையே மறைந்திருக்கும் உண்மையை அவர்கள் ஒருநாள் உரையாடலில் கண்டடைகிறார்கள், ஆனால் உண்மையில் எஞ்சியிருப்பது என்ன? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #echcham #sh தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-25 | 00:10:07 | கேள் |
|
பகுதி 63 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்
குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. இந்து மத ஆன்மீகவாதிகள், குருமார்கள், மடாதிபதிகள் என்று இருக்கும் சிலர் கல்வி, மருத்துவம், வியாபாரம் என்று பல துறைகளில் இறங்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்து ஆடம்பரமாய் வளைய வருகிறார்களே? இதுவா இந்துமதம் காட்டும் ஆன்மீகம்? 2.மெய்யான மகாத்மாக்களிடமும் பெரும் கவர்ச்சி இருக்கிறது; போலி சாமியார்களிடமும் கவர்ச்சி இருக்கிறது. சித்திகளைக் காண்பித்துத் தான் இவர்கள் கூட்ட,ம் சேர்க்கிறார்களா? சித்திகள் காண்பிப்பவர்களெல்லாம் இறைத் தன்மை பெற்றவர்களா? ஆன்மிக நாட்டத்தோடு போகிறவர்கள், எது யார் நிஜம், யார் போலி என்று எப்படிக் காண்பது? 3. சத்சங்கம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3 தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-16 | 00:18:50 | கேள் |
|
Niraivili - Jeyamohan | Sample | நிறைவிலி | Tamil Audiobook | Deepika Arun
ஒரு ஆடம்பர ஹோட்டலின் அமைதியான கஃபேயில், ஒரு வெற்றிகரமான நிர்வாகி எதிர்பாராத ஒரு சந்திப்புக்காக காத்திருக்கிறான். அங்கு வரும் பெண், சாதாரணமானவளா அல்லது மறைந்திருக்கும் வலிமையின் சின்னமா? இந்த உரையாடல், வியாபாரத்தைத் தாண்டி, வாழ்க்கையின் ஆழமான ரகசியங்களைத் திறக்கும். கேட்கத் தயாரா? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #niraivili #shortstories தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-15 | 00:08:25 | கேள் |
|
பகுதி 62 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்
குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. சாமியாரில் நல்ல சாமியார் என இருக்க வாய்ப்புண்டா? இருப்பின் அடையாளங்காண்பது எங்ஙனம்? சாமியார் யாரைப் பார்த்தாலும் பெண்கள் அச்சப்படுகிறார்களே? 2.மெத்தப் படித்தவர்கள் கூட அனாதை போலப் போலி ஆன்மீகவாதிகளின் ஸ்தாபன வெளிச்சத்தில் போய் ஏன் அண்டி கிடக்கின்றார்கள்? 3. இன்று பல வளர்ந்த நாட்டு மக்கள் நாத்திகர்களாகவும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறி வருகிறார்கள், ஆனால் இந்தியாவில் மட்டும் மத வெறியர்கள் அதிகமாக உள்ளனர், அவர்களில் பலரும் குருமார்கள் பின்னால் ஓடுகிறார்கள்; இது ஏன்? படிப்பறிவு குறைவாக உள்ளதாலா? 4. ஏன் சில பல சாமியார்கள் சமுதாய நல்லுணர்வு, கண்ணியம், ஒழுக்கம், நேர்மை இவ்வகை நற்குணங்கள் இல்லாமல் சிற்றின்பத்திலும், முறையில்லாமல் சொத்துக்களை அபகரிப்பதிலும் முனைகிறார்கள்? ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள பெண தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-11 | 00:22:39 | கேள் |
|
Nanju - Jeyamohan | Sample | நஞ்சு | Tamil Audiobook | Deepika Arun
மலைப்பாதையில் பயணிக்கும் பஸ்ஸில், ஒரு கணத்தில் தோன்றி மறையும் பெண்ணின் முகம் மனதை பதறவைக்கிறது. அவள் யார்? மறக்க முடியாத பழைய சந்திப்பு, மறைந்திருக்கும் உண்மை—இவை ஒரு மர்மமான பயணத்தில் இணைகின்றன. உணர்ச்சிகளின் ஆழமும் உறவுகளின் சிக்கலும் மனித மனங்களை எவ்வாறு பிணைக்கின்றன என்பதை இந்தக் கதை வெளிப்படுத்தும். To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #nanju #shortstories தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-04 | 00:10:28 | கேள் |
Deepika Arun இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.