பாட்காஸ்ட் விவரங்கள்
Kadhai Osai - Tamil Audiobooks
Deepika Arun
விளக்கம்
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 313; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 7 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
பகுதி 75 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 10 அவதாரம்
1. இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள அவதாரம் எனும் கோட்பாட்டைப் பற்றி விரிவாக விளக்கமுடியுமா?2. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அவதாரங்கள் பற்றிக் கூறும் கருத்துகளைச் சொல்வீர்களா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tes தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-29 | 00:17:24 | கேள் |
|
Irulil - Jeyamohan | Sample | இருளில் | Tamil Audiobook | Deepika Arun
ஏழாண்டுகளாக அலைந்து திரியும் இளைஞன், இருபத்தொரு ஆண்டுகளாக மனைவியின் நிழலைத் துரத்தும் டிரைவர்... அவர்களின் கதைகள் ஒரு ராத்திரியில் மோதுகின்றன. ஏக்கம், புனிதம், பாவம் – எல்லாம் ஒரு பீடியின் புகையில் கரைந்து போகின்றன. ஒரு சந்திப்பு. ஒரு ரகசியம். ஒரு கேள்வி: மனித மனதின் அளவு என்ன? நெடுஞ்சாலையின் நிழல்களில் பதுங்கி லாரியின் விளக்கு வெளிச்சத்தில் வெளிவரும் உணர்வுகள்... கேளுங்கள் இருளில்! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #j தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-28 | 00:10:11 | கேள் |
|
பகுதி 74 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. மஹாபாரத யுத்தத்தில் ஒரே தந்தைக்கு பிறந்த 100 கௌரவர்கள் வெவ்வேறு தந்தைக்கு பிறந்த 5 பாண்டவர்களிடம் ஏன் தோல்வியுற்றனர்? 2. கர்ணனை கொன்றதை கிருஷ்ணர் எவ்வாறு நியாயபடுத்துகிறார்? யுக்திகள் செய்து கர்ணனை கொன்றது எப்படி "தர்மம் தலை காக்கும்" என்று சொல்ல முடியும்? 3. துரியோதனனின் சிறப்பு இயல்புகள் என்ன? 4. ஏன் சிலர் கர்ணன், ராவணன் போன்ற இதிகாசக் கதா பாத்திரங்களை விரும்புகிறார்கள்? ராமன், கிருஷ்ணன் போன்ற அவதார புருஷர்களை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள் இது கலியுகத்தின் தாக்கத்தாலா? 5. மஹாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் ராதையை திருமணம் செய்யவில்லை? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-21 | 00:20:48 | கேள் |
|
Kumizhigal - Jeyamohan | Sample | குமிழிகள் | Tamil Audiobook | Deepika Arun
ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Irulil #shortstories #தீபிகாஅருண் தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-14 | 00:10:00 | கேள் |
|
பகுதி 73 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணரா அல்லது அர்ஜுனனா? 2. பெரிய ஞானியான பீஷ்மர் "என் தம்பிக்குத் தான்" பெண் பார்க்கிறேன் என்று ஏன் முதலிலேயே கூறவில்லை? 3. மகாபாரதத்தில் தருமன் பல சந்தர்ப்பங்களில் சுயபுத்தி இல்லாதவன் போலும், முட்டாள்தனமாக நடந்து கொள்வபவன் போலும் தெரிகிறது. இது உண்மையா? 4. தருமபுத்திரர், பகவான் கிருஷ்ணர் -- இருவரில் யார் மேம்பட்ட தார்மீக நடத்தையுள்ளவர்களாக இருந்தார்கள்? கிருஷ்ணர் மகாபாரதப் போரின் போது போர் விதிமுறைகளை பின்பற்றவில்லையே? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-13 | 00:19:49 | கேள் |
|
பகுதி 72 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. ராமர் சீதையைத் தீக்குளித்த வைத்து, அவள் தன் கற்பின் மேன்மையை நிரூபித்த பிறகும், அவர் சீதையை அபவாதத்துக்கு பயந்து காட்டுக்கு அனுப்பியது எப்படி நியாயம் ஆகும்? இதன் பின்னணியை விளக்குவீர்களா? 2. (இது கோரா இணைய தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) சீதையின் தகப்பன் ராவணன் என்றும் சீதையோடு இருந்த சிவதனுசு ராவணனுடையது என்றும் ஒரு கதையை கேள்வியுற்று இருக்கிறேன். அந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை? அக்கதை தெரிந்த யாரேனும் சொல்லுங்களேன். 3. ராவணன் ஒரு பிராம்மணன் என்றும் பரம சிவ பக்தன் என்றும், அவனைக் கொன்ற பாவத்துக்காக ராமர் ராமேசுவரத்தில் சிவபூஜை செய்தார் என்றும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வ தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-06 | 00:15:04 | கேள் |
|
Raja Vanam - Ram Thangam | Sample | ராஜ வனம் | Tamil Audiobook | Deepika Arun
வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. வனப் பயணத்தை விவரிக்கும் காட்சிகள், நவீன கேமிராக்களில் பதிவானது போல அத்தனை துலக்கம். இப்பிரபஞ்ச வாழ்வை, அணு அணுவாய் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும். To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershi தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-03 | 00:20:28 | கேள் |
|
பகுதி 71 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. ராமாயணத்தில் நாத்திக வாதமும் பேசப்படுகிறது என்கிறார்களே, உண்மையா? 2. சீதையை தீக்குளித்த வைத்ததை இன்றளவும் பல பெண்ணிய வாதிகள் ராமன் செய்தது தவறு என்று கண்டிக்கிறார்கள். உண்மையில் அப்போது நடந்தது என்ன? ராமர் செய்தது தர்மமே என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Lif தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-10-31 | 00:22:25 | கேள் |
|
பகுதி 70 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1.ராமாயணத்தை சிலர் கண்டபடி விமர்சிக்கிறார்களே? ஏன்? 2. உத்தர ராமாயணம் வால்மீகி முனிவர் எழுதியதல்ல, அது மூல நூலின் அங்கமல்ல, என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJW தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-10-22 | 00:17:23 | கேள் |
|
Ennumpozhudhu - Jeyamohan | Sample | எண்ணும்பொழுது | Tamil Audiobook | Deepika Arun
ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின் வலி, துரோகத்தின் அழிவு. இந்தக் கதை அவர்களின் திருமணத்திற்கு என்ன பொருள் தருகிறது? இப்போது ஏன் இதை அவளிடம் சொல்கிறான்? உணர்ச்சிகளின் ஆழத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களைத் தேடும் ஒரு கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-10-20 | 00:10:25 | கேள் |
Deepika Arun இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.