பாட்காஸ்ட் விவரங்கள்

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

விளக்கம்

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 313; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 19 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
Ponniyin Selvan Part 4 - Chapters 24 - 46 | பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் | Tamil Audiobook | Amarar Kalki | Deepika Arun

Listen to Ponniyin Selvan audiobook by Deepika Arun to get teleported to the golden era of Chozhas. காலத்தால் அழியாத மாபெரும் காப்பியத்தை ஒலிவடிவில் தீபிகா அருணின் குரலில் கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே!#PonniyinSelvan #PonniyinSelvanAudiobook #kadhaiosai #deepikaarun #tamilaudiobooks #tamilbooks #tamilbook #audiobook

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
0c269c9a1349b51f7c686023a577d20e8438d99e29b98265a24747c6c879d704
2024-07-28 04:34:09 கேள்
பகுதி 38 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
44e625b752131dac70dc140d518dc16da8eeb9006fc47ecba373b73c5dccd17f
2024-07-23 00:19:56 கேள்
Episode 15 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. விளக்கம் தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
6294c23fea92003f06e7f51dd5fe1ed89f230511c37e501e09d06a1d7ba66d26
2024-07-22 00:08:16 கேள்
Peruvali - Jeyamohan | Sample | பெருவலி | Tamil Audiobook | Deepika Arun

வலியும் நோய் பிணியும் ஒரு மனிதனை விரக்தி அடைய வைக்கும். வேண்டுதல்கள் நிறைவேற்ற வைக்கும். ஆனால் ஜெயமோகன் எழுதும் கோமல் ஸ்வாமிநாதன் பற்றிய தொகுப்பில் மரண வலியும் புற்று நோயும் வாழ்க்கையை ஏற்க வைக்கிறது. முற்போக்கு வாதியான ஒரு எழுத்தாளர் ஏன் இறுதி ஆசையாக கைலாய பயணம் மேற்கொள்கிறார்? வைதீகம்,சடங்கு இவற்றிக்கு அப்பாற்பட்டு, சமூகம், நட்பு, குடும்பம், தொழில் போன்ற சட்டைகளை கழற்றி எரிந்தால் எஞ்சி இருப்பது வெறுமை மட்டுமே என்பதை அவர் உணருகிறார். அந்த வெறுமையின் வெளிப்பாடு என்ன? கைலாய பயணம் மூலம் அவர் ஏற்றுக்கொள்ளும் அறம் என்ன? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFo

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
10a60c38cc0f7775112eb04e797ee588cf9226a8fb766f3b8b79de8056c0b1fc
2024-07-16 00:20:26 கேள்
Episode 14 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. விளக்கம் குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது. To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
57078e13f2fbc2768505440e0b15047585a9e4ddac7e9c847833edf084928396
2024-07-15 00:03:33 கேள்
பகுதி 37 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
8163a38c731b202d427e68f1ac1c6999090e8f7745e4cad0cd7dd38fa14bff4d
2024-07-15 00:21:30 கேள்
பகுதி 36 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
2f9bd651e2c4c5fa12e099a6224d9f9257ad73cfc68beeca78ebddefc7a2652c
2024-07-10 00:24:09 கேள்
Thank You - நன்றிகள் பல கோடி!

Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
024ba9a42a5a8b0e9c25e158ec9eb986ff55f54ed748af4e4e5e794df7acd169
2024-07-09 00:02:52 கேள்
Episode 13 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். விளக்கம் இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க. To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4c92f6a49f1241e77e969605d58693c880f18e0806319562fec2e24f3725b073
2024-07-08 00:07:16 கேள்
Thaayaar Paadham - Jeyamohan | Sample | தாயார் பாதம் | Tamil Audiobook | Deepika Arun

மனதின் சமன் குலைந்த நிலையை சீர்படுத்தும் எத்தனமே எழுத்து என்கிறார் ஜெயமோகன். அவ்வகையில் , இக்கதையில் வரும் எழுத்தாளருக்கு, இரு தலைமுறைகளாக விளக்க முடியாத குடும்பச்சூழலே தன் மனதின் சமநிலையை சீர்குலைக்கவும் செய்து தன் எழுத்துக்கு தூண்டுகோலாகவும் அமைவதைக் குறித்து தன் நண்பரிடம் மனம் திறந்து அளவளாவுகிறார். செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதன் பின் உள்ள அறம் என்ன? அது யாருக்காக? கேளுங்கள் தாயார் பாதம். To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinT

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
c439c1c3e39fca414eb59afbac5157860763c5d0d69dddb6f8f8f8b4617c3ff4
2024-07-02 00:10:47 கேள்

Deepika Arun இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.