பாட்காஸ்ட் விவரங்கள்
Kadhai Osai - Tamil Audiobooks
Deepika Arun
விளக்கம்
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 313; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 5 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
Kumizhigal - Jeyamohan | குமிழிகள் | Tamil Audiobook | Deepika Arun
ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #kumizhigal #shortstories #தீபிகாஅர தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-04-03 | 00:27:51 | கேள் |
|
Mohini Theevu - Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'. #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-31 | 02:02:27 | கேள் |
|
Master Medhuvadai - Kalki | மாஸ்டர் மெதுவடை - கல்கி | Tamil Stories | Tamil Audio Book
அப்பாசாமி என்னும் மாஸ்டர் மெதுவடை ஒரு பெண் மேல் கொள்ளும் மையலை கல்கியின் ஹாஸ்யத்துடன் கலந்து கேளுங்கள். To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #kalki தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-30 | 00:18:10 | கேள் |
|
Nizhalaatam - Jeyamohan | Sample | நிழலாட்டம் | Tamil Audiobook | Deepika Arun
ஒரு கிராமத்துப் பையனின் அப்பாவித்தனமான பார்வையில் தொடங்கும் உலகம் — ஆற்றங்கரை, பலாப்பழ மணம், புழுங்கல் நெல் வாசம், சந்திரி அக்காவின் சிரிப்பு — மெல்ல மெல்ல ஒரு பழைய, ஆழமான இருள் நோக்கி நகர்கிறது. ஜோசியர் தாத்தா கொண்டு வரும் செய்தி, வீட்டில் நடக்கும் அமைதியற்ற நிகழ்வுகள், மரபு சார்ந்த சடங்குகளின் கோர ஒலிகள்… எல்லாமே ஒரு குழந்தை மனதில் பதியும் நிழல்களாக மாறுகின்றன. பயம், ஆச்சரியம், புரியாத ரகசியங்கள் நிறைந்த ஜெயமோகனின் இந்த சிறுகதை, தீபிகா அருணின் உணர்ச்சிகரமான குரலில் உயிர்ப்பிக்கப்படுகிறது. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-28 | 00:10:28 | கேள் |
|
Yaanai Doctor - Jeyamohan | யானை டாக்டர் | Tamil Audiobook | Deepika Arun
ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDc தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-26 | 01:22:01 | கேள் |
|
பகுதி 84 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும்
1. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து வந்த மதங்கள்தாம் ஜைன மதமும் புத்த மதமும் என்றால் அது சரியா? 2. சமண மதமும், ஜைன மதமும் ஒன்றா? 3. ஜைன மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 4. ஜைனத்தில் தீர்த்தங்கரர் என்பவர்தான் கடவுள் என்றோ இல்லை அவதாரம் என்றோ சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் சொன்னால் பொருந்துமா? 5. பாரதத்தில் ஜைன மதத்தைப் பின்பற்றுவோர்கள் எத்தனை சதவீதம்? பௌத்தம் போல் ஜைனமும் பல நாடுகளில் பரவியுள்ள ஒரு மதமா? 6. புத்த மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 7. புத்த மதம் கடவுளை மறுக்கிறதா? நிர்வாணம் என்பது என்ன? படைப்பு பற்றி, ஜீவாத்மா, மறுபிறவி பற்றியெல்லாம் அம்மதம் என்ன சொல்கிறது? 8. சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் புத்தர் ஒரு அவதாரமா? 9. அப்படியானால், பௌத்தத்தில் புத்தருக்கு கோவில்கள் கட்டி அவரது பிரம்மாண்டமா தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-24 | 00:20:08 | கேள் |
|
Aatraamai - Ku Pa Ra | ஆற்றாமை - கு ப ரா | Tamil Stories | Tamil Audio Book
கணவனின் அன்புக்கும் ஸ்பரிசத்துக்கும் ஏங்கும் ஒரு பெண் தன்னோடு ஒத்த வயது பெண்ணின் தாம்பத்திய அந்யோன்யத்தை பொருக்க முடியாமல் தவிக்கிறாள். ஆசூயைக்கு வடிகால் நிம்மதி தருமா? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #Kupara #audiosintamil #tamilaudiostory தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-24 | 00:09:53 | கேள் |
|
பகுதி 83 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்
1. நீங்கள் இதுவரை சொல்வதைக் கேட்டால் ஒருவர் பிரபத்தி செய்துகொண்டுவிட்டால் அவருக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதாகத் தெரிகிறது. உண்மை அப்படி இருக்க, அவரது வாரிசு 13 நாள் ஈமக் கிரியைகளும் சிராத்தமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே? ஆனால் யாரும் செய்யாமல் விடுவதாகத் தெரியவில்லையே? 2. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்த உறவினரின் அஸ்தியை எடுத்து கங்கையில் இடுவதன் மூலம் அன்னாரது ஆத்மாவுக்கு நற்கதி கிடைக்குமா? 3. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் இறந்தவர்கள் கடவுளுக்கு சமம் என்கின்றனர், ஆனால் நம் வீட்டில் கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற நிகழ்வுகளின் போது இறந்தவரின் வீட்டிற்கு போகக்கூடாது என்று ஏன் சொல்கின்றனர்? இது மூடநம்பிக்கையா? இதனை தெளிவாக விளக்க முடியுமா? 4. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் எங்கே, எந்த திசையில் வைத்து வழிபாடு செய்யலாம்? பூஜை தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-12 | 00:19:37 | கேள் |
|
பகுதி 82 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்
1. இறந்த பெற்றவர்களுக்கு செய்யும் ஈமக் கிரியைகளும், சிராத்த சடங்குகளும் ஒரு இல்லறத்தான் கட்டாயமாக செய்யவேண்டிய கடமையா? ஆண் மகன் இல்லாத குடும்பத்தின் நிலை என்ன? பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள், உலக வாழ்க்கையைத் துறந்த சன்னியாசிகளின் நிலை என்ன? 2. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நரகத்தில் போய் வீழ்வார்கள் என்று வேத சாஸ்திரங்கள் உண்மையிலேயே சொல்கின்றனவா? 3. முக்தி அல்லது மோட்சத்தை அடையத் தகுதி பெற்ற ஒருவனின் மரணத்துக்குப் பிந்தைய பயணத்தைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? 4. இன்றைய நடப்பில் பார்த்தால் பெரும்பாலும் பிராமண சாதியினரே புரோகிதரின் உதவியோடு 13 நாள் காரியங்கள், சிராத்தம், மாசிகம், வருட முடிவில் சிராத்தம் போன்ற சடங்குகளை தீவிர ஈடுபாட்டுடன் செய்கின்றனர். மற்ற சாதியினருக்கு அவை அவசியமில்லையா? 5. தமது வாரிசுகள் தமக்கு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் முதலான சடங்குகளை தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-02-28 | 00:20:26 | கேள் |
|
பகுதி 81 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்
1. மரணம் எப்போது நிகழும் என்று யார் அல்லது எது தீர்மானிக்கிறது? 2. உயிரோடு வாழ்கையில் நமக்கெல்லாம் ஸ்தூல தேகமும், சூட்சும தேகமும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இவற்றை சற்று மேலும் விளக்குவீர்களா? சூட்சும தேகம் உடலை விட்டு நீங்குவதுதான் மரணமா? 3. மரணத்துக்குப் பிறகு என்ன நேர்கிறது? அந்த ஜீவாத்மாவின் நிலை, அதற்காக செய்யப்படும் சடங்குகள், பின் அதன் பயணம் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? 4. எம லோகம், பித்ரு லோகம், சொர்க்கம், நரகம் இவை பற்றி புராணங்களில் சொல்லப் படும் கருத்துகள் என்ன? 5. தற்கொலை செய்துகொள்வது ஏன் பெரும் பாவமாகக் கருதப் படுகிறது? அப்படி மரித்த ஒருவனின் பிரேதத்தின் கதி என்ன? 6. சற்றும் எதிர்பாராது ஏதோ ஒரு விபத்திலோ, இல்லை கொலை செய்யப்பட்டோ, இல்லை போராட்டம், கலவரம், கூட்ட நெரிசல், போலீஸ் துப்பாக்கி சூடு போன்ற ஒன்றிலோ சிக்கி ஒருவன் துர்மரணமடைந்தால் அதுவும் பிராரப்த கர்மாவுக்கு அ தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-02-13 | 00:23:55 | கேள் |
Deepika Arun இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.