பாட்காஸ்ட் விவரங்கள்
Kadhai Osai - Tamil Audiobooks
Deepika Arun
விளக்கம்
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 313; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 6 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
பகுதி 80 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
1. முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களுக்கு மீண்டும் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாலாலயம் என்பது என்ன? 2. கோவில்களில் வழிபடும் தெய்வங்களுக்கு ஏன் இத்தனை ஆடை அலங்காரங்களும், பொன் வைர வைடூரிய நகைகளும், ஆடம்பரங்களும், நைவேத்தியங்களும், உபசாரங்களும் திருவிழாக்களும் அவசியம்? பகவத் கீதையில் பகவான், தான் ஒருவன் பூரண பக்தியோடு இலையோ, பூவோ, பழமோ, நீரோ சமர்ப்பித்தாலும் தான் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறாரே? 3. தமிழக பக்தர்கள் கடவுளை தேடி ஏன் அண்டை மாநிலங்களுக்கு (சபரிமலை, குருவாயூர், திருப்பதி, தர்மஸ்தலா, உடுப்பி என்றெல்லாம் செல்கின்றனர்? தமிழகத்தில் இல்லாத கோயில்களா? கோவில்களை நாடி மாநிலம் மாநிலமாய்ப் போய், அந்த மாநிலங்களுக்கு வருவாய் ஈட்டி தரக் காரணம் என்ன? 4. ஒட்டு மொத்த்தமாய்ப் பார்த்தால், காரியார்த்தமான நோக்கம் கொண்ட உலகியல் பக்தர்களுக்காக மட்டுமே க தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-02-04 | 00:18:24 | கேள் |
|
பகுதி 79 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
1. முழுதாக கட்டி முடிக்கப் பட்ட ஒரு கோவிலில் இறை விக்ரகத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்து அது முறைப்படி வணங்கத்தக்கதாக ஆவதற்கு உள்ள நடைமுறைகளைப் பற்றி சற்று விளக்க முடியுமா? 2. எல்லாக் கோவில்களும் பிரபலமாவதில்லையே? ஏன் ஒரு சில கோவில்கள் மாத்திரம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன? எத்தனையோ பல கோவில்கள் நலிவுற்று, அன்றாட விளக்கு ஏற்றவோ பூஜை செய்யவோ இயலாத அளவுக்கு ஏன் நலிவுற்றுப் போகின்றன? மிகத் தொன்மையான, பாடல் பெற்ற ஸ்தலங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையே? 3. பரவலாக மக்கள் தொடர்ந்து வந்து பூஜைகளும் திருவிழாக்களும் நடக்கும் கோவில்களில் கூட நீங்கள் குறிப்பிட்ட மந்திர ஹீனம், கிரியா ஹீனம், பக்தி ஹீனம் முதலியவை அர்ச்சகர்களிடம் காணப்படுகிறதே? அதனால் அங்கே தெய்வீக சக்தி குறையாதா? 4. மூல விக்ரகத்துக்குத் தானே அஷ்டபந்தனம், ஆவாகனம், கும்பாபிஷேகம் போன்ற சடங்குகளை செய்து பிராணப் பிரதிஷ்டை செய்தார்கள்? பின தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-27 | 00:20:54 | கேள் |
|
Irudhi Visham - Jeyamohan | Sample | இறுதி விஷம் | Tamil Audiobook | Deepika Arun
"விஷம் இல்லாவிட்டால் அமுதம் இல்லை." ஜனமேஜயனுக்கும் தட்சகனுக்குமான பகையை அடிப்படையாகக் கொண்ட இக்குறுநாவல், மகாபாரதத்தின் கிளைக்கதையை ஒரு தத்துவ தரிசனமாக மாற்றுகிறது. தட்சகனை காமத்தின், இயக்கத்தின் குறியீடாக மாற்றிக் காட்டும் ஜெயமோகன், அவனூடாக வாழ்வின் இருமையை ஆராய்கிறார். உலகப்புகழ் பெற்ற ‘வெண்முரசு’ நாவல் வரிசைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும், மனித மனதின் ஆழங்களை ஊடுருவும் படைப்பாகவும் இது திகழ்கிறது. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTam தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-21 | 00:10:47 | கேள் |
|
பகுதி 78 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
1. அகில இந்தியாவிலும் பரவியுள்ள எல்லாத் தொன்மையான கோவில்களும் ஆகம முறைப்படி உருவாக்கப் பட்டு, அவற்றின் படி பூஜைக்கிரமங்களை மேற்கொள்கின்றனவா? 2. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான சிவன் கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன? 3. வைஷ்ணவ ஆகமங்களான பாஞ்சாராத்ரம், வைகானஸம் இரண்டுக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசங்கள் என்ன? 4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான வைஷ்ணவ கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன? 5.கேரள சைவ வைஷ்ணவ கோவில்களில் பின்பறப்படும் சம்பிரதாயங்கள் எப்படி? 6.வட இந்தியக் கோவில்களைப் பொறுத்தவரை நிலைமை என்ன? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-13 | 00:15:46 | கேள் |
|
Kadhai Thinnai - Or Arimugam | கதைத் திண்ணை | Audiobook Community
To join the community, please fill the form given below: https://forms.gle/CRhVg4aKhu5Y32VaA #deepikaarun #audiobooks #audiobookcommunity #lovetolisten #stories #tamilaudiobooks தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-04 | 00:02:21 | கேள் |
|
Leelai - Jeyamohan | Sample | லீலை | Tamil Audiobook | Deepika Arun
ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள். அவள் அழகி. அவள் தைரியசாலி. அவள் சாமர்த்தியசாலி. அவள் ஏமாற்றுக்காரி. மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள். கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinT தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-29 | 00:10:49 | கேள் |
|
பகுதி 77 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
1. ஆகமங்கள் என்பவை என்ன? அவை வேதத்தில் உட்பட்டவையா? 2. கலியுகத்துக்கு ஏற்றதாய் உருவான சாஸ்திரங்களே ஆகமங்கள் என்று சொல்வது சரியா? 3. ஆகமங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன? எத்தனை ஆகமங்கள் இருக்கின்றன? 4. ஆகமங்களின் உள்ளடக்கம் பற்றி சற்று விரிவாகக் கூற முடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Offic தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-25 | 00:14:18 | கேள் |
|
Devi - Jeyamohan | Sample | தேவி | Tamil Audiobook | Deepika Arun
கேரள-தமிழ் எல்லை ஊரில், பணமில்லாத இளைஞர்கள் ஒரு சமூக நாடகம் போடத் துடிக்கிறார்கள். மூன்று பெண் கேரக்டர்கள் வேண்டும் என்ற பழைய விதி, குறைந்த பட்ஜெட், நடிகை தேடும் பயணம் – எல்லாம் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. பதற்றம், காமம், சிரிப்பு, கோபம், துக்கம், பயம், வெற்றியின் போதை, பெண் எனும் ஆளுமை தரும் பல வகை பரிணாமங்கள் – இளமையின் ஒவ்வொரு துடிப்பும் இதில் அடங்கும். பழைய ஆர்மோனியக் கட்டைகள், தபேலாத் துள்ளல், ஊர்க்கூட்டத்தின் கைதட்டல், ஒரு பெண்ணின் மூன்று வித்தியாசக் குரல்கள் – எல்லாம் சேர்ந்து கண்ணால் பார்க்காமலேயே மனதில் மேடையை உருப்பெற வைக்கும் கதை - தேவி. கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premi தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-19 | 00:20:20 | கேள் |
|
பகுதி 76 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 10 அவதாரம்
1. இந்துமதம் தந்த ஆன்மீக மகாத்மாக்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்களில் ஒருவராக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போற்றப் படுவது ஏன்? 2.ராமகிருஷ்ண பரமஹம்சரின் சாரமான உபதேசங்கள் என்ன? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-T தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-10 | 00:15:58 | கேள் |
|
Siragu - Jeyamohan | Sample | சிறகு | Tamil Audiobook | Deepika Arun
கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் – சங்கு – ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் – இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா? ஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா? இந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும். To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #aud தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-08 | 00:10:17 | கேள் |
Deepika Arun இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.