பாட்காஸ்ட் விவரங்கள்

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

விளக்கம்

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 313; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 17 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
Episode 20 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம் இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
190a4c3e3c648c3873a28f19538ae9c23c64af184d78ccde843e324231e41f77
2024-08-26 00:04:51 கேள்
பகுதி 41 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b90b2a9f6527f454b29618382c2a71de5a81ff5efd2f7a3f2f2e5a6ef1975ec7
2024-08-23 00:20:45 கேள்
Episode 19 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 994 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. விளக்கம் நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
44ca290b526376af764be7b284e7f19af4721409c87fe8d63983a04a4b2d1afe
2024-08-20 00:09:41 கேள்
பகுதி 40 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e606daf9ad9afd6b1f7d7abcd97d356a3788464566cf47a072fbd7e0feeb929f
2024-08-13 00:18:17 கேள்
Episode 18 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. விளக்கம் பெற்ற உதவியை மறப்பது பெருமையல்ல. நமக்கு செய்த தீங்கை உடனே மறப்பது நல்லது. To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
fe9bb5a97a1e06cb2d4a8db839430b2a31b88cc8bb5bb6846455ee0ceaebdbd9
2024-08-12 00:04:42 கேள்
En Peyar Escobar - Pa. Raghavan | Sample | என் பெயர் எஸ்கோபர் | Tamil Audiobook | Deepika Arun

1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டிய பெயர் பாப்லோ எஸ்கோபர். போதைத் தொழிலை ஒரு கார்ப்பரேட் ஆக்கமுடியும் என்று செய்து காண்பித்து, கொலம்பியா மட்டுமில்லாமல் உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கும் போதை மூலம் வருமானம் என்னும் ஆதிபாடத்தை போதித்தவன்.பல போராளி இயக்கங்களுக்கு அவன் காட்ஃபாதராக இருந்திருக்கிறான். புரட்சிகளுக்குக் காசுதான் முக்கியம். குறையாத காசு. அது போதையில் கிடைக்கும் என்று முதல் முதலில் சுட்டிக்காட்டியவன் எஸ்கோபர்.கொலம்பிய சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களைக் காட்டிலும் அங்கு நடந்த மாபெரும் உள்நாட்டு யுத்தத்தைக் காட்டிலும் அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கக்கூடியவன் எஸ்கோபர். செய்த காரியம் மட்டுமல்ல காரணம். வாழ்ந்த வாழ்க்கையும் கூட.எஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது. To listen to the full audiobook

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
a96f8968e6451326af47ac5406a77f5981e9aa674e7ea5a2ce4c1b74085a86cf
2024-08-12 00:50:08 கேள்
Atthaan - Sandeepika | Kadhayil Varaadha Pakkangal | Memoirs | Tamil Audiobook | Deepika Arun

"அத்தான் ஒரு வித்தியாசமான கிழவர். ஒரு யதார்த்தமான மனிதர். சிலருடன் தான் நமது பழக்கம் இயற்கையாகவே நெருக்கமாய் அமைந்துவிடுகிறது. என்னைவிட சுமார் 50 வயது மூத்த அந்த முதியவரிடம் எனக்கு ஏற்பட்ட பந்தம் அப்படிப் பட்டது. அவருடன் பல சுவையான அனுபவங்கள்; உரையாடல்கள். அவர் காலமாகியே சுமார் 37 வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் இன்றளவும் என் மனதில் பசுமையாய் தங்கி நிற்கின்றன. அவற்றை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்" -- சாந்தீபிகா. #tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #deepikaarun #sandeepika #kadhayilvaraadhapakkangal

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
5a8ae4426a09c3fe9ed32453a3a816091bc1a4d4e824584bc892a729fb2684e4
2024-08-06 00:21:27 கேள்
Episode 17 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. விளக்கம் அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று. To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
9156e353ae493446a794fa8bdca472d7c66b70e78a714ea3ecb1b3aa799bfc09
2024-08-05 00:06:34 கேள்
பகுதி 39 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
278660c872cbad235dc060070fb6ef1fa0e5f962a760bb7ef04709278cb5bf36
2024-07-30 00:19:47 கேள்
Episode 16 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். விளக்கம் ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b7f48a9cdc68dfa9075ad67d2ce3b0df1f4bad595f6da10c7b613254ada48d3f
2024-07-29 00:04:27 கேள்

Deepika Arun இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.