பாட்காஸ்ட் விவரங்கள்

Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

விளக்கம்

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 1243; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 8 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
What is AI in GEA?

What is AI in GEA?

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
946c77e3e26831b45c7d31452c1620e8db28c62a0f0b6733e20eaa45d132ef6f
2026-04-08 00:12:06 கேள்
51,000 ஆண்டுகளுக்கு முன்பு

51,000 ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். 51,000 ஆண்டுகளுக்கு முன்பு, செர்மனியில் மான் விரல் எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். ஜெர்மனியின் ஹார்ஸ் மலைகளில் உள்ள சன் கார்ன் குகையில் கண்டனர். அமைவிடம்: கீழ் சாக்சனியில் உள்ள புகழ்பெற்ற குகையான ஐன்ஹார்ன் ஹோல்-இன் நுழைவாயிலில் இந்த எலும்பு கண்டெடுக்கப்பட்டது.கலைஞர் மற்றும் காலம்: கதிரியக்கக் கரிம காலக்கணிப்பின்படி, இந்தச் செதுக்குவேலை சுமார் 51,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப்பட்டது.பொருள்:இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட கேன்வாஸ் , அப்பகுதியில் அரிதான மற்றும் கம்பீரமான விலங்கான ஒருஇராட்சத மானின் ( மெகாலோசெரோஸ் ஜிகாண்டியஸ் ) இரண்டாவது கால்விரல் எலும்பாகும். தொல் காப்பிய சொல் வரலாறு வல்லினம் கொண்ட வழிவகை ஆற்றல் பல்வேறு படிமலர்ச்சி பற்றிய கருத்துரை சொல்லாக செயலாக திறனில் சான்று. சான்று பெற்ற முறைமை

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
8e4ab0b913959c203a98a3dab345653d51dd931c8d0377ef02d2da77c08132e6
2026-04-04 00:11:42 கேள்
#ஒரு_நொடி_பா #தோற்றம்

#ஒரு_நொடி_பா #தோற்றம் தயவு செய்து முயற்சி செய் உயர்வும் ஊதியமும் கிடைக்கும். பயிர் வளர்க்கும் நேசம் பாசம் உயிர் பின்னி பிணையும் பரவும் மயிரிழை வழிப் பயணம் அன்பு உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.முயற்சி முறைமை நாம் காணும் உயர்வு ஊர் காலத் தோற்றம் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு நயமுடன் நம்மை வாழ வைக்கும். வைக்கும் அன்பு ஓர் ஊற்று ஊக்கம் தரும் பாங்கு சொல்லும் வாக்கு நிலை நிறைந்து மெதுவாய் தேக்கநிலை உதிர்ந்து ஊறும் அறிவு. அறிவும் ஆற்றலும் உடையவை ஈண்டு அறிந்த சொற்கள் கால அளவு வறிய நிலையும் ஏற்றுக் கொள் உறிஞ்சும் திறனளவு புரதச் சத்து.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
f59496c5ce1d264b740b40ffef591193087b00db24ce0f72f6e1aede16a530ad
2026-04-02 00:01:32 கேள்
பாலக வீதி 19 #தான்

பாலக வீதி 19 #தான் அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை அண்டத்தின் கோலம்., அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. பட்டினப்பாலை வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறி மழை பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி. ‘தான்’ என்பது தன்னைத்தானே குறிக்கும் சுட்டுப்பெயர் ஆகும். இலக்கியப் பயன்பாடு: திருக்குறளில் 49 குறட்பாக்களில் திருவள்ளுவர் ‘தான்’ என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார். வளர்ச்சி: தமிழில் மூவிடப் பெயர்களில் (தன்மை, முன்னிலை, படர்க்கை) படர்க்கை ஒருமைப் பெயராகத் தொன்றுதொட்டு வழக்கில் உள்ளது. ‘தான்’, ‘தாம்’ எனப் படர்க்கை ஒருமை/பன்மையாக இச்சொல் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ளது. பயன

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
347ef73bccafdb985bea0c6c4927b213687f8cb178470e468584aca0ac9e998f
2026-03-31 00:07:30 கேள்
பாலக வீதி 18 #பொய்ப்பினும்

பாலக வீதி 18 #பொய்ப்பினும் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல். வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் #பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி 1.'பொய்ப்பினும்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் பொய் + பின் + உம் என்று வரும். இச்சொல்லின் பகுப்பு வருமாறு: பொய் - பகுதி (வேர்ச்சொல்)பின் - வினை இடைநிலைஉம் - முற்று / எச்ச விகுதி (இணைப்பு) 2.பொய்ப்பினும் என்பதைப் பிரித்தால் பொய்த்து + இனும் என்று வரும்.பொய்ப்பினும் = பொய்த்து + இனும் (குறிப்பு: 'பொய்த்து' என்றால் பொய்த்துப்போதல்/ஏமாற்றுதல், 'இனும்' என்பது உம்மை/கொண்டாலும் என்ற பொருளில் வரும்). பொய்த்து என்பதனைப் பிரித்தால் பொய்த்து = பொய் + து எனப் பிரியும். விளக்கம்: பொய் (நிலைமொழி - பொருள் தரும் சொ

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
75f06f79b63c6b884422a5a1920240ba08dbaacb3adbaecb14bd628c58f3f8ca
2026-03-27 00:05:44 கேள்
Ecolonomy Practice in Tiruchirappalli

Ecolonomy Practice in Tiruchirappalli

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
8b2f53889c333824c756101064f74a4619fd4950131d8133fbf1a39b18bb2c2d
2026-03-26 00:06:26 கேள்
51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.

51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.உருவ கலை பற்றி கதை சொல்லும் எனக் கூறலாம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள லியாங் கரம்புவாங் குகையில், ஒரு சிவப்பு நிறமி குகை ஓவியத்தை கண்டு பிடித்து உள்ளனர்.இந்த ஓவியம், கிரிஃபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தோனேசிய கூட்டாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். ஒரு காட்டுப் பன்றியையும் மூன்று மனிதனைப் போன்ற உருவங்களையும் சித்தரிக்கிறது. இது மனித வரலாற்றில் கதை சொல்லும் பழமையான நிலையை எடுத்துக் காட்டுகிறது.இந்தக் கண்டுபிடிப்பு மனித உருவகக் கலையின் காலவரிசையை 5,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்னுக்குத் தள்ளுகிறது.தொடக்க கால அறிகுறிகள், மனிதர்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே கதைக் கலையை உருவாக்கி உள்ளது .காணொளி தலைமுறை காட்சிலியாங் கரம்புவாங் ஓவியத்தின் முக்கிய அம்சங்கள்பொருள்: குறைந்தது மூன்று சிறிய, மனித உருவங்களை ஒத்த

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
bf3b7e27fb045493c10ad5c3361593f67b8d2f3b9b96317cbee158bf4e7c8c76
2026-03-23 00:08:22 கேள்
#பாலக_வீதி_17

#பாலக_வீதி_17 #வான் வான் எனும் சொல் தமிழில் #வானம் எனவும் வழங்கப்படும். வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்‌ போது அது மழையைக் குறிக்கிறது. உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக வரும். அந்தப் பொருளின் பெருமதிப்பு, அழகு, உயரம் அல்லது மிகுதி போன்ற பண்புகளைக் குறிக்கிறது. வான் என்னும் சொல் உணர்த்தும் பண்புப் பொருள்களை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காணலாம். திருக்குறள் வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று (திருக்குறள்) திருக்குறள் வான் சிறப்பு – கரந்துறையில் 11. அமுது அது அ – அனைத்திற்கும் மழை மு – முற்றிலுமாக து – துணையாக அமைந்து அ- அனைத்து உயிரையும் து – துளிர் விடச் செய்யும். அனைத்து உயிர்களுக்கும் மழை நீர் அமிழ்து என உணர்வோம். 11. வான்நின்று உல

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
7e9d92be75dba86bd31c6193a9cce075d0d5e5a421521429a9af2fd25c786087
2026-03-18 00:07:32 கேள்
ஒரு_நொடி_பா_உருவகம்.

ஒரு_நொடி_பா_உருவகம். குறளடி: வளர்சிதை மாற்றம் உருவக மெய்யியல் வளர்திசு திறனில் சுற்றும். உரிய உணவு உயிரிய செல்கள் அரிய வகை ஆற்றல் மிகும் கரிய நிறம் கரியமிலப் பொருள் ஓரிரு உருவகம் பற்பல வளர்சிதை. வளர்சிதை மாற்றம் மெய்யியலில் செயல்படும் வளரும் திசு திறனில் சுற்றுலா வளர்ச்சி மூலக்கூறுகள் உயிரியல் வெளிப்படும் உளம் கனிந்த மாவு அமிலம். அமிலம் தாங்கிய கொழுப்பும் கருவினை தமிழ் மொழி பேசும் ஆற்றல் இமியளவு ஆற்றல் மிகு நலம் அமிலமாகிய சிறு பெருவிசை சதை. சதை சத்தில் தைக்கும் தசை அதை ஏந்தி நிற்கும் காட்சி கதை பல கூறும் உடல் இதை பகிர்ந்து கொள்ள நாடும்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b23c25c1662eebc5c0bf7b220cdd50acaa23e1c1a18d41643baf006bf6951284
2026-03-13 00:00:56 கேள்
EcVa for your View

EcVa for your View

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
07c99ed2904d318d9c37b92cca8369a51bed384afe8ef0f5c87227a5c3c8d1eb
2026-03-13 00:10:51 கேள்

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.