பாட்காஸ்ட் விவரங்கள்

Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

விளக்கம்

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 1243; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 12 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
கரந்துறை பேச்சு

கரந்துறை பேச்சு

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
9f396785e9c797c4879fb562ad9bbe4d53efcfcf1fcbb6ef33a8e3572605fe50
2025-11-20 00:03:56 கேள்
75,000 ஆண்டுகளுக்கு முன்பு - தொடக்க கால நகை வணிக நடைமுறை

75,000 ஆண்டுகளுக்கு முன்பு - தொடக்க கால நகை வணிக நடைமுறை75, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால நகை வணிக நடைமுறை முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகளின் வகை மாற்றங்கள் (ப்ளோம்போஸ் குகை, தென்னாப்பிரிக்கா)பழமையான நகைகள்: இதுவரை கண்டறியப்பட்ட பழமையான நகைகளில் சில, 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடற் நத்தை ஓடுகளால் செய்யப்பட்ட மணிகள் ஆகும். இவையே மனித வரலாற்றில் அடையாளத்திற்கான தொடக்க கால சான்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.ப்ளோம்போஸ் குகை: தென்னாப்பிரிக்காவின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ப்ளோம்போஸ் குகையில், சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த, மெருகூட்டப்பட்ட மற்றும் துளையிடப்பட்ட கடல் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.பொருட்களின் பயன்பாடு:அக்காலத்து நகைகள் எலும்பு, கல் மற்றும் பற்கள் போன்ற கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ப்ளோம்போஸ் குகை மற்றும் முறுக்கப்

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e49702f54d2a5ae5240aa3ef6ea9f899cd3468a0eb82ee4b2a4980f7d1e04414
2025-11-05 00:12:25 கேள்
77,000 ஆண்டுகளுக்கு முன்பு

77,000 ஆண்டுகளுக்கு முன்பு முட்டைப் புழுக்களை கொல்லும் பூச்சிக்கொல்லி வேதியியல் கொண்ட நறுமண இலைகளால் மேலே கோரைப் புல்களிலிருந்து படுக்கையை உருவாக்குதல். 77,000 ஆண்டுகளுக்கு முன்பு - 2தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தொடக்க கால அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்) (டாம் பா லிங் குகை, லாவோஸ்), 86,000 ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெயரத் தொடங்கி, பின் 68,000 ஆண்டுகளுக்குள் குடியேறியிருக்கலாம் என்கின்றனர். லாவோஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள அன்னமைட் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு குகைதான் டாம் பா லிங் குகை (குரங்குகளின் குகை). இது, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தற்கால மனிதர்களின் தொடக்க கால இருப்பைப் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைத்த இடமாக அறியப்படுகிறது. டாம் பா லிங், பா ஹாங் மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது, சுண்ணாம்புக் கற்களால் உருவான ஒரு சாய்வான

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
8afd2cfac1f22ee1590f5506a779156d4d407728e9e0749101160ac4108121c7
2025-10-23 00:15:23 கேள்
78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.

78,000 ஆண்டுகளுக்கு முன்பு- அறிவு சார்குழந்தை அடக்கம்.78000 ஆண்டுகளுக்கு முன்பு கென்யாவில் மூன்று வயது கொண்ட அறிவு சார்குழந்தை அடக்கம் செய்யப்பட்டதை பதிந்து உள்ளனர். இது கென்யாவில் ஒரு பங்காயா சைடி குகையின் தொடக்க கால அடையாளம் ஆகும்.இந்த மனித சார் நிலை குழந்தையின் எச்சங்கள், Mtoto என்ற புனைப்பெயர் கொண்டவை. அந்த குழந்தை ஒரு ஆழமற்ற தலையணை போன்ற மேட்டின் மீது தலை வைத்து புதைக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு குழந்தை புதைக்கப்பட்டதான ஒரு குறியீடாகும்.புலனாய்வாளர்கள் முழு குழியையும் 2017 இல் தோண்டி, நைரோபியில் உள்ள கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்வதற்காக பிளாஸ்டரில் மூடினர். கென்யாவில் உள்ள நைரோபியில் தேசிய அருங்காட்சியகத்தில் குழியில் கண்டுபிடித்த மனிதனுடைய இரண்டு பற்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் வைத்து உள்ளனர்பல மத்திய கற்கால ஆப்பிரிக்கர்கள் எல்லா வயதினரையும் இறந்தவர்களை வாழும் ப

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
6b1ecba7b04a45658d93a679e3ebc66527d1274ca8cd2c2d237c20026a26624c
2025-10-10 00:13:01 கேள்
Acrostic Words by Thangavelu Chinnasamy conducted at Bangalore International Centre

Acrostic Words by Thangavelu Chinnasamy conducted at Bangalore International Centre A Book On Acrostic Words

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
bd75b9b9adb535dfe8e0274904ec9555cb2d78bb79ed5bbe9d9981628597e465
2025-10-02 00:41:12 கேள்
Acrostic Words CORS - How Earth is Moving with Careful Operational System?

Acrostic Words CORS - How Earth is Moving with Careful Operational System?Careful Operational Reference System- CORSCORS:Congratulations Onto Resources Syllables Call of Right Sequence Conducting Once Related Searching Conditions overall Reviewed System. ONCE :Of Natural Cumulative Existence One Numerous Core Evolution On Nomenclature Connection Entrance Occurrence Next Control Effects. REAL:Rare Earth Action Level Repetition Enables Actual Legitimacy Range Experienced Activated lights Rotating Ecological Advancements Legacy.System:Sources Yearlong Sequence to enrich motives Scientific Your System Totally energetic mind Say yourself Still together every moment See Yields Strengthen Transactional effective Movement.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
161ba4dd12f40b294069c2061ff3de27dd405e997d093200088191be7856c197
2025-09-08 00:27:26 கேள்
ஒரு நொடி பா வரையறை

தாம் பதித்த வாசிப்பு சிறப்புறும் நாம் இணைக்கும் தன்மை.தாம் எழுதிய முதல் கட்டுரை ஆம் செம்மொழி அழகியல் விருப்பம் உம் எனும் சிறப்புறும் இடைச்சொல் நாம் நம்மை இணைக்கும் புரை.(தன்மை)புரை பொருந்தி நேரும் உயர்ச்சி அரை மணி நேரத்தில் பல நரை கூடிய பருவத்திலும் கிட்டும் திரை போட்ட மறைபொருளும் முறையாகும். முறைமை அமைப்பு நேரலை நிகழ்வு அறைக்குள் பரப்பும் மொழியியல் பரவும் இறைமை தலைமை மேன்மை தங்கும் துறைசார் பயின்ற உள்ளத்தின் கருத்துரை. கருத்துக் கணிப்பு முறை யாவும் உருப்படி நிலை முழுமை பெறும் அருவி போல் கொட்டும் சொல்லும் கருதுகோள் தடத்தில் கரந்துறை வரையறை.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
d65da36c791b0f28716730d6efca2c74fcb793a59ed4f8acaa1253a479068b70
2025-09-02 00:00:52 கேள்
ஒரு நொடி பா 'ஈருருளி'

ஒரு நொடி பா 'ஈருருளி'ஊர்ந்து செல்லும் வாய்ப்பு எல்லை ஊர்தியில் மின் ஈருருளி. ஈர் சேர்க்கும் ஈரப்பதம் முன்னிலை நீர் சேர்த்து உருகிடும் பனியாறு யார் யாரோ கோர்க்கும் பணியால் ஊர் சேர ஒன்றிழுக்கும் ஊருருளி. ஊருருளி ஈர்ந்து நிலத்தோடும் நெய்ப்பு இரு உருளி உருண்டு திரளும்பருப்பொருள் சார்ந்த நகர்வு வீதியிலோடும் உருப்பொருள் வாங்கும் திறன் சமநிலை. சமநிலை நிலையொத்து ஏறிச் செல்லும் நமது நாட்டின் ஊர்தி வாய்ப்பு அமர்வு விசை மீட்சி அலகுகள் நமக்கு ஓர் சிறந்த தொடர்வண்டி. தொடர்ந்து செல்ல சகடி நகர்வு இடப் பெயர்வில் தொழில்சார்பு வண்டி தடம் பதிக்கும் பணி உலகெங்கும் கடந்து செல்ல மின்பகுபொருள் ஈருருளி. ஈருருளி எனும் மின்கலம் நேரெதிர் இரு வேறுபட்ட கூறுகளின் சேமிப்பு அருகிய வரட்டுக்கல இடமிடைஞ்சல் பொருளாகும் உருப்படி நிலையில் நிறுமம் நிலைக்கும்.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4d0b4baf821e5b35270199e99d9a2fb7d9d2ac08f60140148f48c7fbeea406e9
2025-08-30 00:01:30 கேள்
ஒரு நொடி பா 'படர்க்கை

ஒரு நொடி பா 'படர்க்கை படர்க்கை ‘வி’னை ‘நா’ளும் ‘கா’க்கும் இடர் நீக்கும் காப்பு. பலப்பல ஒரு சிறு பகுதி சிலர் கருதுகோளில் தொல்காப்பியம் கூறும் உலவும் தென்றல் காற்று மூலமும் பலர் தொகுப்பில் எழும் இலக்கு. இலக்கிய உலகில் உள்ள பரவல் நலமுடன் வாழ வேண்டும் என்பதே மலர் போல் தொகுக்கும் வாழ்வும் வலமிடம் செல்லும் குருதிச் சேர்க்கை. சேர்க்கும் வையகம் வானம் உயிர்த்திறம் பார்வை இயற்கை காட்சியின் பங்கு ஓர் சிறந்த புணர்ச்சி விதி ஈர்ப்பு விசை மீட்சி குணகம்.(கூடும்) குணகம் மோதல் பிரியாது ஒட்டும் இணங்கி இயங்கும் இயக்கவியல் முறை கணம் மெய்க்கோள் அடிப்படை அகப்பொருள் மணம் கூடிய மதிப்பு நன்னிலை. நன்னிலைத் தவ நிலைமை உயர் இன்னிலை இல்வாழ்க்கை பண்பும் பயனும் தன்னிலை விளக்கம் இயல்பு நடுநிலை முன்னிலை ஒருமை பன்மையில் படர்க்கை.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
450402169d9733293b3231964c5aec921d4a0af6cdd9349d5ca8d81ffe2aa70d
2025-08-28 00:01:22 கேள்
ஒரு நொடி பா ‘இளமை

ஒரு நொடி பா ‘இளமை’ பால் பிறை தேடும் பொறியியல் கால் பதிக்கும் பணிப் பருவம் இல்லம் தாண்டி பழகும் வாய்ப்பு வல்லமை கொண்ட வரையறை வட்டம். வட்ட வடிவில் இருக்கும் நாளும் கட்ட அமைப்பில் இருந்து முழு விட்டத் தளத்தில் புள்ளி இயல்பு பட்டம் பட்டறிவு நடைமுறைப் பயன். பயன் புலனறிவு சமூகப் பணி ஆயகலைகள் அரங்கில் திறன் நுண்ணறிவு வயல்வெளி முதல் விண்ணுலக நம்பிக்கை பயன்பெறும் வகையில் பரவும் தன்மை. தன்மை முன்னிலையில் படர்ந்து வளரும் நன்மை பலவும் செல்லும் திசை பன்மைத் தொடர் தொகுப்பில் நிலவும் என்றும் அமைய முடியும் பண்பாடு.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b0a3a7c332516476e7876e4c04708e1cc8c0bf34aa628bfc865899078108ff64
2025-08-27 00:00:52 கேள்

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.