பாட்காஸ்ட் விவரங்கள்
Seyalmantram
Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
விளக்கம்
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 1243; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 10 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம்.
64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம். ஸ்பெயினின் கான்டாப்ரியாவில் உள்ள லா பாசியேகா குகை (La Pasiega Cave), பேலியோலிதிக் காலத்தைச் சேர்ந்த மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய குகை ஓவியத் தொகுப்பைக் கொண்ட இடமாகும். 291 விலங்கு ஓவியங்கள் மற்றும் 134 குறியீடுகள் கொண்ட இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளத்தின் ஒரு பகுதியாகும். ஸ்பெயினில் உள்ள லா பாசியேகா குகை, நீண்ட கால் (நியாண்டர்தால்களின்) தொடக்க கால குறியீட்டு குகை ஓவியங்களைக் கொண்டுள்ளது. அவை குறைந்தது 64,800 ஆண்டுகளுக்கு முந்தையது சிவப்பு ஏணி சின்னம் என 2018 ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பாகும். இது தற்கால மனிதர்கள் ஐரோப்பாவிற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நீண்ட கால்களின் (நியாண்டர்தால்கள்) சிக்கலான குறியீட்டு சிந்தனையையும் கலையையும் கொண்டிருந்தனர் எனக் க தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-28 | 00:09:46 | கேள் |
|
பாலக வீதி 12 #உணவின்
பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல். பட்டினப்பாலை தொடர் உருத்திரங் கண்ணனார் வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு : அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2 கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-26 | 00:10:17 | கேள் |
|
பாலக வீதி 11
பாலக வீதி 11 #தளி_சொல்_வரலாறு #த_என்பது_தங்களது_பண்பைக் குறிக்கும்.#தரமான_குணத்தை_திறம்பட வைக்கும். #அளி_என்ற சொல்_அன்புடன்_எளிமையாக_வழங்கும்_பொருள்_ஆகும். #மோனை :மன் ஒரு மண்ணைச் சார்ந்த சொல் வரலாறு, மனத்தின் சான்று ஆகும். அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை அண்டத்தின் கோலம்., அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. எடுப்பு : அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2 கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. பட்டினப்பாலை வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறி மழை பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வ தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-22 | 00:08:58 | கேள் |
|
#Story_of_History I
In 2026, it refers to several distinct concepts: Acrostic Words To Speech "Hi Story is History" is a phrase often used to highlight the narrative nature of historical records or as a branding for educational projects. It focuses on personal accounts from the past century across the Indian Subcontinent, Europe, Africa, and America. Hi-Story Lessons: An educational platform offering history lessons through infographics, animations, and presentations in multiple languages, including English, Polish, and German. Histories/Hi-Stories (Curriculum): A teaching program developed by Sophie Rich that uses theatre and literature (drama, fiction, and non-fiction) to engage students with history through the eyes of historical figures. Crores Years Ago - CYO புவி அகவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. https தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-20 | 00:25:23 | கேள் |
|
பாலக வீதி 10
பாலக வீதி 10 #பாடிய “தற் பாடிய தளி உணவின்” என்பது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் ஒரு மூன்றாவது வரி ஆகும். சுருக்கமாக, ‘பா’ என்பது தமிழ் இலக்கணத்தில் செய்யுளின் உள்ள உணர்வு வகையினைக் குறிக்கும். வானம் பொழிகிறது புவி சுழல்கிறது தானம் தளமே நம்களம். #பாலக_வீதி #பார்த்த_லட்சியக்_கருத்தில் #வீற்றிருக்கும்_திறவுகோல். வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் #பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி அவை : கரந்துறை பாவினம்: அன்பான வையகத்தில் அதை வை அனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும் அந்த வையகஅமர்வே வைப்பு அதிலும் வையகமேஅண்டும் வையகமாம். இலக்கணத்தில் ‘பா’பா வகைகள்: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா (பரிபாடல், மருட்பா போன்றவையும் உண்டு). ஓசை: ஓங்கிய சைகை ச தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-18 | 00:10:13 | கேள் |
|
65,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சமநிலை கோட்பாடு
65,000 ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சமநிலை கோட்பாடு65,000 ஆண்டுகளுக்கு முன்புபண்டைய காலத்தில், வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நிலப்படம் சமமாக தெற்கு அரைக் கோளத்திலும் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததால்தான் புவி சம நிலையாக இருக்கும் என்று மக்கள் நம்பினர்.ஜேம்ஸ் குக் மற்றும் பிற ஆய்வாளர்கள் இப் பகுதியைக் கண்டறியும் வரை, இது வரைபடங்களில் "அறியப்படாத நிலம்" (Incognita) என்றே குறிக்கப்பட்டது.65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசுத்திரேலியா தீவுகள் இணைந்த காலம் என குறிப்பிடப்படுகிறது."ஆசுதிரேலியா" (Australia) என்ற பெயர் "ஆசு திரேலிஸ்" (Australis) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு "தெற்கு" (Southern) என்று பொருள். பண்டைய கண்டத்தை (ஆஸ்திரேலியா, நியூ கினியா, டாஸ்மேனியா) குறிக்கும் "சாஹுல்" என்ற சொல் இந்தோனேசிய வேர்ச்சொல் ஆகும். 'சாஹு'என்பதிலிருந்து வந்தது , இதன் பொருள் 'வெள்ளை' அல்லது 'சுத்தம தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-08 | 00:12:03 | கேள் |
|
#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்.
#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம். தொல்காப்பியம்: 1054 - தற்காட்டுறுதல்: தன்னை அவன் முன் காணுமாறு நிற்பது என்ற பொருள் தரும். அண்டவியல் வான் இயல் பட்டினப்பாலை அண்டத்தின் கோலம்., அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. #அவை : கரந்துறை பாவினம்: #அன்பான_வையகத்தில் அதை வை #அனைத்தும்_வையகமாய் அதிலே வைத்திருக்கும் #அந்த_வையக அமர்வே வைப்பு #அதிலும்_வையகமே #அண்டும்_வையகமாம். #பட்டினப்பாலை வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறி மழை பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி. 'பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்' தமிழ் இலக்கண விதிகளின்படி, 'தற்' என் தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-04 | 00:07:35 | கேள் |
|
பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.
பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல். அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.-----வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு #ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி -------இது "பொதுவாக,"""பொ'றுப்பின் துணைகொண்டு 'வா'ழ்வோம் 'க'டமையாற்றுவோம். " "ஒருவர் செய்யும் செயல்களில் " சூழ்நிலைகளில், ஒவ்வொரு செயல்களிலும் தொடர்ச்சியாக மாறுபடும். தொல்காப்பியத்தில் 'ஏ' என்பது பெறுவதன் ஓரெழுத்து குறியீடு ஆகும். கி(க+இ) கட்டமைப்பினில் இயல்புகள் கிடைக்கும். #ஏகினும்" என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல்.அதன் பொருள் "போனாலும்" அல்லது "சென்றாலும்" என்பதாகும். குறிப்பாக ஏதேன தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-01-02 | 00:08:50 | கேள் |
|
பாலக வீதி 7 #தெற்கு = தென் + கு
பாலக வீதி 7 #தெற்கு = தென் + கு தென்: பகுதி- தெற்கு திசையை குறிக்கும் மூலச்சொல் கு: சாரியை - திசைப்பெயரோடு சேர்ந்து வரும் உருபு #தெற்கு' என்பது இலக்கண முறைப்படி ஒரு பெயர்ச்சொல் ஆகும். #பொதுவாக #பகுபத உறுப்பிலக்கணம் வினைச்சொற்களுக்கு விரிவாகக் கூறப்படும். #வரி_வடிவ_மாற்றங்கள் #encoding #நிலைமொழி #வருமொழி #தென்' என்ற வேர்ச் சொல்லுடன் #கு' சேர்ந்து #தெற்கு' எனப் புணர்கிறது. எணினி: தமிழ் மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் இணையும் போது ஏற்படும் வரி வடிவ மாற்றங்கள் (Encoding), முறையானது. #எணினி மற்றும் கைபேசி போன்ற #மின்னணு சாதனங்களில் கையாள்வதற்கு குறிப்பிட்ட த(த+எ)+ன்(ன+°) = 'தென்' என்ற பிரித்து அறியும் முறையானது. இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் : விசைப்பலகை இயக்கம் (Keyboard Input): எணினியில் 'தெ' என்ற எழுத்தை தட்டச்சு செய்யும்போது முதலில் 'த' விசை, பிறகு 'எ' விசை (தன் அடையாளக் குறியீட தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-27 | 00:12:41 | கேள் |
|
செயலில் மக்கள் (செ.ம) Agentic AI Age
செயலில் மக்கள் (செ.ம) Agentic AI Age செயல்படுவதில் மக்கள்: கல் முதல் விளங்கும், கல்வி, கருவிகளில் தொடர்கிறது. முகவி: ‘முழு கற்றலின் விளைவு’ முன்னறிவு கலைகளில் செயல்படும் மனிதர்கள்(செ.ம) என்போம். ‘முகவி’ என்பதை ” ‘முன்பிருந்த கலைகளில் வினைத்தொடர்( அல்லது) விளையாட்டு “. பதிவு எனலாம்.. அங்கங்கே செ.ம (AI) அமைப்புகள் செயலற்ற, எதிர்வினை கருவிகளில் இருந்து (உருவாகும் முன் பயிற்சி பெற்ற மின்மாற்றிகள்) Chat GPT(செ.நு அரட்டை இயலி போன்ற) தன்னிலை பகுத்தறிவு, திட்டமிடல், முடிவெடுக்கும் திறன் கொண்ட தன்னாட்சி முகவர் வரை உருவாகின்றன. தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-24 | 00:10:30 | கேள் |
Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.