பாட்காஸ்ட் விவரங்கள்
உலகின் கதை
BBC Tamil Radio
விளக்கம்
சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
58 எபிசோடுகள் கிடைக்கும் · 6 இன் 5 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
போட்ஸ்வானாவில் வைரங்கள் என்றென்றும் நிலைத்திருக்குமா?
சுரங்க வைரத்துக்கு போட்டியாக ஆய்வக வைரம் உருவாகி வருகிறதா? வைர சுரங்கத் தொழில் அழியுமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-10-18 | 20:23 | கேள் |
|
செயற்கைக்கோள் போர் முறையால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது?
விண்வெளியில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பூமியில் பதிலடி வழங்கும் சாத்தியம் ஏற்படும். தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-10-11 | 19:33 | கேள் |
|
போயிங் விமான நிறுவனம் பிரச்னைகளில் இருந்து மீண்டெழுந்து, மேம்பட முடியுமா?
போயிங் விமான நிறுவனம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-10-04 | 21:53 | கேள் |
|
ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நமது திறனாய்வு சிந்தனையை அழித்து வருகிறதா?
செயற்கை நுண்ணறிவு, நம்மை ஆக்கிரமிக்காமல் இருக்க திறனாய்வு சிந்தனை அவசியம். தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-27 | 19:00 | கேள் |
|
மரபணு நோய்களைத் தடுப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதா?
நம்பிக்கை அளிக்கும் மரபணு திரிபுகளில் திருத்தம் செய்யும் மருத்துவ நுட்பம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-20 | 18:23 | கேள் |
|
ட்ரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன?
தாக்குதல் நடத்தும் முடிவை ட்ரோன்கள் எடுப்பது போர் அறநெறிகளுக்கு விடுக்கப்படும் சவால். தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-13 | 21:13 | கேள் |
|
நாம் கூகுளை நம்பலாமா?
நமது தனிப்பட்ட தரவுகளை திரட்டி, விளம்பர நிறுவனங்களுக்கு உதவும் கூகுள் நம்பகரமானது தானா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-09-06 | 20:05 | கேள் |
|
சர்வதேச விண்வெளி நிலையம் மூடப்பட்ட பிறகு என்ன நடக்கும்?
விண்வெளியில் முடிவுக்கு வரும் சர்வதேச ஒத்துழைப்பு. ஆயு்வுகள், சுற்றுலா முயற்சிகள் தொடருமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-30 | 20:04 | கேள் |
|
உயிர் ஆபத்து ஏற்படுத்தும் பூஞ்சை பரவுவதை நம்மால் தடுக்க முடியுமா?
சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் கொடிய பூஞ்சையால் பரவும் நோய்களுக்கு பெரிதும் அஞ்ச வேண்டியுள்ளது தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-23 | 17:28 | கேள் |
|
சாக்லேட் உற்பத்தியில் காலநிலை மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
ரூ.100-க்கு வாங்கிய சாக்லேட்டை இனி ரூ.263 கொடுத்து வாங்கும் நிலைமை உருவானது எப்படி? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-08-16 | 16:51 | கேள் |
BBC Tamil Radio இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.