பாட்காஸ்ட் விவரங்கள்
உலகின் கதை
BBC Tamil Radio
விளக்கம்
சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
58 எபிசோடுகள் கிடைக்கும் · 6 இன் 2 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
நான்கு சக்கர வாகனங்களை விட்டு மிதிவண்டிக்கு மாற வேண்டிய காலமா இது?
இரு சக்கர வாகனங்களுக்கு மாறுவதுதான், எரிபொருள் பற்றாக்குறைக்கான தீர்வா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-06-13 | 18:29 | கேள் |
|
நிலவில் உள்ள வளங்களை பெறுவதற்கு சுரங்க அகழ்வு பணிகளை மேற்கொள்ளலாமா?
உலகின் பணக்கார நாடுகளுக்கான ஒரு சுரங்கமாக நிலவு மாறாமல் நம்மால் தடுக்க முடியுமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-05-30 | 19:28 | கேள் |
|
உலக நாடுகளில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதா?
விமானப் போக்குவரத்து குறைக்கப்படுவதற்கு உண்மையான காரணம் என்ன? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-05-16 | 19:21 | கேள் |
|
அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்?
அரசாங்கங்களால் அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்குவது சாத்தியமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-05-09 | 22:03 | கேள் |
|
கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா?
அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் கியூபாவால் சமாளிக்க முடியுமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-04-18 | 22:25 | கேள் |
|
இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்?
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் இயற்கையை மீட்டெடுத்து அதன் போக்கில் வளர விடுவது உதவுமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-04-11 | 19:41 | கேள் |
|
2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா?
2026 உலகக் கோப்பையில் டிக்கெட் கட்டணங்களின் அதிகரிப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-04-04 | 19:29 | கேள் |
|
அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா?
அரிய வகை கனிமங்களை பெறும் போட்டியில் சீனாவை விட முன்னிலை பெற என்ன செய்ய வேண்டும்? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-28 | 19:27 | கேள் |
|
வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா?
கென்யாவின் வேலையின்மைக்கு தீர்வாக இந்தியாவின் முன்னுதாரணம் அமையுமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-21 | 19:17 | கேள் |
|
நமக்கு இனி தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமா?
தண்ணீரும் நமக்கு எட்டாக்கனியாகும் ஆபத்து நிலவுவதை சமாளிப்பது எப்படி? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-03-14 | 22:13 | கேள் |
BBC Tamil Radio இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.