பாட்காஸ்ட் விவரங்கள்
உலகின் கதை
BBC Tamil Radio
விளக்கம்
சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
58 எபிசோடுகள் கிடைக்கும் · 6 இன் 4 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
ஜென் ஸீ இளைஞர்களால் புதிய நேபாளத்தை வடிவமைக்க முடியுமா?
நேபாளத்தில் ஆட்சியை மாற்றிய ஜென் ஸீ இளைஞர்கள், அடிப்படை மாற்றத்தை சாதிப்பார்களா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-27 | 20:36 | கேள் |
|
ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள சமூக ஊடகத் தடை உலகம் அளவில் பின்பற்றப்படும் நிலை ஏற்படுமா?
ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை, சிறார்கள் அவற்றை அணுகுவதை முற்றிலுமாக தடுக்குமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-20 | 20:58 | கேள் |
|
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறதா?
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பல நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-13 | 22:42 | கேள் |
|
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நமக்கு வெளிப்படுத்துவது என்ன?
எதிர்கால அச்சுறுத்தல்களை அறிவிக்கும் நடமாடும் எச்சரிக்கை அமைப்புதான் பனிப்பாறைகள் தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-12-06 | 18:39 | கேள் |
|
நிலவில் அடுத்ததாக முதலில் கால்பதிக்க போவது யார்?
50 ஆண்டுகளுக்கு மேலான பின்பு, தற்போது நிலவை சென்றடைய ஏற்பட்டுள்ள போட்டி எதற்கு தெரியுமா? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-29 | 19:40 | கேள் |
|
சிலியின் நவீன தொலைநோக்கி பிரபஞ்சம் குறித்து நமக்கு தெரிவிப்பது என்ன?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும் வானியல் ஆய்வை பத்தாண்டுகளில் முடிக்கும் நவீன தொலைநோக்கி. தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-22 | 19:44 | கேள் |
|
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா?
கிரிப்டோகரன்சியின் வளர்ச்சிக்கு அமெரிக்க அதிபரே இதில் ஈடுபட்டுள்ளது ஒரு காரணமாகும். தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-15 | 21:10 | கேள் |
|
அமெரிக்காவில் டிக்டாக்கின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா?
அரசியல் ஆகிவரும் அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடு. சீனாவுக்கு இதில் என்ன பங்கு? தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-08 | 18:48 | கேள் |
|
அமெரிக்காவுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்க மெக்சிகோ கடமைப்பட்டுள்ளதா?
அமெரிக்கா – மெக்சிகோ இடையில் பிரச்னையாகி வரும் நீர் பகிர்வு ஒப்பந்தம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-11-01 | 19:37 | கேள் |
|
Deepfake நமது முகத்துக்கு காப்புரிமை பெற வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டதா?
டீப்ஃபேக்: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ பொறுப்புணர்வு காலத்தின் கட்டாயம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2025-10-25 | 18:51 | கேள் |
BBC Tamil Radio இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.