பாட்காஸ்ட் விவரங்கள்
kamadenu
Kamadenu Magazine
விளக்கம்
kamadenu podcast
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
111 எபிசோடுகள் கிடைக்கும் · 12 இன் 11 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
காமதேனு தலையங்கம் 19.09.2021
19.09.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழின் தலையங்கம். மதுவால் ஏற்படும் மரணங்களை இனியும் அனுமதிப்பதா? காமதேனு இணையதளத்தில் மேலும் செய்திகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-11 | 00:02:04 | கேள் |
|
யானைகளின் வருகை - 02
எழுதி வாசிப்பவர்: கா.சு.வேலாயுதன் இந்து தமிழ் திசை இணையதளத்தில் 164 அத்தியாயங்கள் தொடராக வந்து உலகம் தழுவிய வாசகர்களைப் பெற்று, இயற்கை சூழல், வனவிலங்குகளின் மீது வாசகர்களை நாட்டம் கொள்ள வைத்து, பலரையும் நேசம் கொள்ளச் செய்யும் பாராட்டுதல்களைப் பெற்ற நூல். தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-09 | 00:15:17 | கேள் |
|
காமதேனு தலையங்கம் 12.09.2021
12.09.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழின் தலையங்கம். இலங்கை தமிழர்களின் வாழ்வு மேம்பட நாம் செய்யவேண்டியவை தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-05 | 00:01:55 | கேள் |
|
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை - 02
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை - 01 எளிய ஒலி வடிவில்... பாகம் - 01 Raghupathi Raghav Raja Ram Violin Cover தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-05 | 00:05:06 | கேள் |
|
சமயம் வளர்த்த சான்றோர் - ஆண்டாள்
எழுதி வாசிப்பவர்: முனைவர் கே.சுந்தரராமன். இந்து தமிழ்திசை – காமதேனு மின்னிதழில் ‘சமயம் வளர்த்த சான்றோர்’ என்ற தலைப்பில் வெளியாகி ஆன்மிக அன்பர்களைக் கவர்ந்து வரும் தொடர். பன்னிரு வைணவ ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்படும் ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கும் இத்தொடர் அனைவரது பாராட்டைப் பெற்றது. ஆண்டாளின் இளவயது அனுபவங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழியின் சிறப்புகள், கண்ணன் மீதான அவரது பக்தி, அவரால் பாடப்பெற்ற தலங்கள் ஆகியன இதில் விளக்கப் பெற்றுள்ளன. தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-03 | 00:12:02 | கேள் |
|
காற்றில் கலந்த இசை - 02
எழுதி, வாசிப்பவர்: வெ.சந்திரமோகன் இந்து தமிழ்திசையின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் தொடராக வெளியாகி இசை ரசிகர்களைக் கவர்ந்த புத்தகம் ‘காற்றில் கலந்த இசை’. இசைஞானி இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம், இளையராஜாவின் இசைக் குழுவின் பிரதானப் புல்லாங்குழல் கலைஞரும் பாடகருமான அருண்மொழி, புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி ஆகியோர் அணிந்துரை வழங்கிய இந்நூல் பரவலான வரவேற்பைப் பெற்றது. Flute Music தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-02 | 00:05:23 | கேள் |
|
காற்றில் கலந்த இசை - 01
எழுதி, வாசிப்பவர்: வெ.சந்திரமோகன் இந்து தமிழ்திசையின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் தொடராக வெளியாகி இசை ரசிகர்களைக் கவர்ந்த புத்தகம் ‘காற்றில் கலந்த இசை’. இசைஞானி இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம், இளையராஜாவின் இசைக் குழுவின் பிரதானப் புல்லாங்குழல் கலைஞரும் பாடகருமான அருண்மொழி, புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி ஆகியோர் அணிந்துரை வழங்கிய இந்நூல் பரவலான வரவேற்பைப் பெற்றது. with Flute Music தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-08-31 | 00:04:35 | கேள் |
|
யானைகளின் வருகை - 01
எழுதி வாசிப்பவர்: கா.சு.வேலாயுதன் இந்து தமிழ் திசை இணையதளத்தில் 164 அத்தியாயங்கள் தொடராக வந்து உலகம் தழுவிய வாசகர்களைப் பெற்று, இயற்கை சூழல், வனவிலங்குகளின் மீது வாசகர்களை நாட்டம் கொள்ள வைத்து, பலரையும் நேசம் கொள்ளச் செய்யும் பாராட்டுதல்களைப் பெற்ற நூல். தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-08-30 | 00:11:38 | கேள் |
|
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை - 01
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை - 01 எளிய ஒலி வடிவில்... பாகம் - 01 Raghupathi Raghav Raja Ram Violin Cover தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-08-29 | 00:07:51 | கேள் |
|
வங்கக் கடல் தந்த கொடைதான் சென்னை
இதுபோன்ற ஸ்பெஷல் ‘காமதேனு’ ஆடியோ ஸ்டோரிகளை கேட்க இணைந்திருங்கள் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-08-28 | 00:10:27 | கேள் |
Kamadenu Magazine இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.