பாட்காஸ்ட் விவரங்கள்
kamadenu
Kamadenu Magazine
விளக்கம்
kamadenu podcast
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
111 எபிசோடுகள் கிடைக்கும் · 12 இன் 10 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
நேரடி வருகை அல்ல... நீடித்த உழைப்பே பலன் தரும்!
14.11.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழில் வெளியான தலையங்கம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-11-07 | 00:02:34 | கேள் |
|
வெல்லட்டும் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம்!
07.11.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழலில் வெளியான தலையங்கம் காமதேனு மின்னிதழை 15 நாட்கள் இலவசமாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-10-31 | 00:02:25 | கேள் |
|
வடகிழக்குப் பருவமழை; சவால்களை எதிர்கொள்வோம்!
31.10.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழில் வெளியான தலையங்கம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-10-24 | 00:02:25 | கேள் |
|
உள்ளாட்சியில் மகளிர் உன்னத சாதனை புரியட்டும் - காமதேனு தலையங்கம் 24.10.2021
24.10.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழில் வெளியான தலையங்கம் காமதேனு மின்னிதழை 15 நாட்கள் இலவசாமாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-10-17 | 00:02:21 | கேள் |
|
செவிலியர் கோரிக்கைக்கும் செவிசாய்க்கட்டும் அரசு! - காமதேனு தலையங்கம்
17.10.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழில் வெளியான தலையங்கம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-10-09 | 00:02:27 | கேள் |
|
மீண்டும் உயிர் பெறட்டும் பள்ளிக்கல்வி - காமதேனு தலையங்கம்
10/10/2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழில் வெளியான தலையங்கம். காமதேனு மின்னிதழை 15 நாட்கள் இலவசாமாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் குரல் : கரு.முத்து தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-10-03 | 00:02:30 | கேள் |
|
டெங்குவை வெல்ல உறுதிபூணுவோம் - காமதேனு தலையங்கம் 03.10.2021
03.10.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழில் பிரசுரமான தலையங்கம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-26 | 00:01:51 | கேள் |
|
சமயம் வளர்த்த சான்றோர் – ஸ்ரீ ராகவேந்திரர்
எழுதி வாசிப்பவர்: முனைவர் கே.சுந்தரராமன். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, வைணவ நெறியையும், மத்வர் நிலைநாட்டிய த்வைத மதத்தையும் போதித்த இந்து மத மகான் ஸ்ரீ ராகவேந்திரர். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்த இவரது வாழ்க்கை வரலாறு, நிகழ்த்திய அற்புதங்கள், எழுதிய நூல்கள் ஆகியன இத்தொடரில் விளக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-24 | 00:09:51 | கேள் |
|
காற்றில் கலந்த இசை - 03
எழுதி, வாசிப்பவர்: வெ.சந்திரமோகன் இந்து தமிழ்திசையின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் தொடராக வெளியாகி இசை ரசிகர்களைக் கவர்ந்த புத்தகம் ‘காற்றில் கலந்த இசை’. இசைஞானி இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம், இளையராஜாவின் இசைக் குழுவின் பிரதானப் புல்லாங்குழல் கலைஞரும் பாடகருமான அருண்மொழி, புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி ஆகியோர் அணிந்துரை வழங்கிய இந்நூல் பரவலான வரவேற்பைப் பெற்றது Guitar Music தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-23 | 00:04:59 | கேள் |
|
காமதேனு தலையங்கம் 26.09.2021
26.09.2021 தேதியிட்ட காமதேனு மின்னிதழின் தலையங்கம் நீட் மரணங்களுக்கு நிரந்தர தீர்வைத் தேடுவோம் தொழில்நுட்ப விவரங்கள்
|
2021-09-19 | 00:02:05 | கேள் |
Kamadenu Magazine இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.